பக்கம்:விதியின் நாயகி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் இதயத்துடிப்பு வளர்ந்தது. துடிக்கும் நெஞ்சோடு கல்யாணி கடிகாரத்தைப் பார்த்தாள். அது அப்போது தான் ஆறு முறை தன் இதய ஒலியைப் பரப்பிவிட்ட அமைதியில் டக்டக் கென்று சுருதி சேர்த்துக் கொண் டிருந்தது. - அந்தி மயங்கி வந்தது. கை நொடிப் பொழுதிற்கு முன் கல்யாணி ஆனந்தவர்ரி தியில் மிதந்து கொண்டிருந்தாள். அவள் மகள் நளின காலேஜ் முடிந்து சென்னையிலிருந்து வகேஷன் லீவுக்கு வந்திருந்தாள். அவள் தான் முன்னேவிட எப்படி நகாசு பெற்று விட்டிருக்கிருள்: கல்லூரிப் படிப்பும் கல்லூரி நாக ரிகமும் படிப்பித்த போதனையாக இருக்க வேண்டும். தன் மகள் ஆலுைம், தாய்க் கண் கூடப்படலாகாது என்பார் களே...! தூத்துக்குடிஎக்ஸ்பிரஸ் அவளைப் பொழுது விடியத் திருச்சியில் சேர்த்தது. தாய் மகளை அழைத்து வர ஆட்டோ ரிக்ஷாவுக்கு உத்தர விட்டாள். பிறந்த மனை மிதித்த தளிைைவ அப்பொழுது ஒன்றும் தூண்டித் துருவிக் கேட்க வில்லை பெற்றவள். பிரயாண அலுப்பு: படுத்தவள் ன

  • -