பக்கம்:விதியின் நாயகி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í ?g இருக்கவில்லை. ஒருகால் புகைப்படம் நளினு வசமிருந் தால்...? என்று எண்ணினுள், ஊகம் சரி சொல்லிற்று. கல்யாணி மறுபடியும் கண்களைத் திறந்தாள். அன்புள்ள கல்யாணிக்கு, அன்பளிப்பு நாகராஜன்’ என்ற வரிகள் தாம் கண்ணிலும் கருத்திலுமாகச் சிலேயோடி நின்றன. அவள் கண்கள் மளமளவென்று கண்ணிரைச் சிந்தின. அவள் இதயம் பெருமூச்செறிந்தது; அதில் ஆற்ருமையுடன் ஆமுத் துயரம் முன் நின்று கதை சொல்லிய து. துரனுடன் துண்ணுகிவிட்டிருந்த அவள் தூணின் துணை பைத் துண்டித்துவிட்டு ஓடினுள். தன் நினைவு, மகள் நளின வின் வருகையை நெஞ்சில் உணர்த்திற்று அவளுக்கு.

  • நளின, இவ்வளவு நேரம் என்ன அம்மா செய்தாய்: எனக்கு நீ வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணெல் லாம் பூத்துப் போய் விட்டது. இப்பொழுதுதான் நல்ல உயிர் வந்தது. காலம் ஆண்டுமாறிப் போய்விட்டது. உனக்கு ஒன்று என்ருல் உன் தந்தைகூட இல்லையே. நான் தானே எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. வேளை தப்பி இனியும் எங்கும் இம்மாதிரி போகக்கூடாது. நளினு, பெற்றவளின் சொல்லுக்கு கட்டுப்பட வேண் டாமா...? போய்க் காப்பியைச் சாப்பிடு. வேலைக்காரி காத் திருக்கிருள்...” என்று சொல்லிவிட்டு மகளை நிமிர்ந்து நோக்கினுள் கல்யாணி. அன்புடன் தன் மகளைக் கடித்து கொண்டது சற்று எல்லை தாண்டி நின்றது போலப்பட்டது அவளுக்கு. ஆனல் மகளின் முகத்தில் தன் தவறுணர்ந்த தன்மை கோடு கோடாகப் பாவி நின்றதைத் தரிசித்தாள் தTA: .
  • ஆகட்டும், அம்மா,’ என்று மொத்தத்தில் சொல்வி

விட்டு நகரப்போளுள் நளின. தாய்வசமிருந்த அந்தப் புத்த கத்தை கண்ட அவளுக்குத் திரும்பவும் திகைப்பு வளர்ந்தது. அவள் கால்கள் பின்னிக்கொண்டன.