பக்கம்:விதியின் நாயகி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22? லோப நஷ்டக் கணக்கு எனக்குப் புரியாதாக்கும்? அதிகப்பிரசங்கி! ஸ்லாக் கேட்டு வந்த அரியலூர் காப்பித் து.ாள் கடைச் செட்டியாருக்கு மறுபடியும் நாளேக்குத் தவனே வைத்து விட்டு, கருமமே கண் ஆளுன் அவன். தெய்வானேக் குட்டிக்குச் சடங்கு சுற்றினபோது, அவள் என்னமாய்ச் சிரித்தாள்-வெட்கம் கூட்டி!... பலே! அந்தி மயங்கியது. அவனும் மயங்கின்ை. விளக்கு பளிச்சிட்டது. *கட் சோளி ரெடி! தெய்வானையின் கட்டு மேனிக்குக் கன பொருத்தம் தான் இந்தப் பட்டுச் சோளி. சோளியின் மார்பகப் பகுதி களில் ஒடி விளையாடியது ஊசி. - 'ஏலே, சல்தியா இதுக்குப் பட்டன் கட்டு!’ *ஆகட்டுங்க, மாஸ்டர்!’ பட்டுச் சோளியும் கையுமாகக் கிளம்பினுன் சின்ன மூத்து. தெய்வானேயிடம் இரண்டாவது ஆட்டம் ஆரம் பித்ததும் வரும்படி சொல்லிவிட்டு, இப்போது சோளி யோடு எங்கே புறப்படுகிருன்? க்ரீவல் நாய், இனம் புரிந்து குரலை அடக்கிக் கொண்டது. . - * لاة : rtiaقيقة وساكاك பவளமாகச் சிரித்து, கொடியாகத் துவண்டு வந்து நின்ருள், ஆசைக் கண்ணுட்டி பவளக்கொடி. சோளிப் பொத்தான்களை அழுத்தி விட்டான். மறு விநாடி- ஐய...