பக்கம்:விதியின் நாயகி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

  • ஏலே, என்ஞ சொல்லுறே நீ?’ என்று ஆங்காரக் குரலெடுத்துக் கேட்டான்.

அந்தப் பட்டுச் சோளி அதோட உடைமைக்காரி தெய்வான கையிலே சேர்ந்திடுச்சின்னு சொல்லுறேன்!?? சின்னமுத்து பற்களைக் கடித்தான்: ‘'என்ளுேட அனுமதி இல்லாமல் அதை நீ தெய்வானேகிட்டே சேர்ப்பிக்கிறதுக்கு உனக்கு என்ன ரைட்டு இருக்கு?’ என்று புவியாக உறுமிய படி அவளே அடிக்கக் கைகளை ஒங்கின்ை. பவளக்கொடியின் மாநிற முகம் ரத்தம் கட்டியது: "நான் நியாயமாய்த்தான் நடந்துகிட்டேன். உங்க அடா வடிக்கு நான் ஆளில்லே. என்னை உங்க வைப்பாட்டின்னு: மெத்தனமா நினைக்க ஏலாதுங்க. இந்தாலே இருக்குது, நீங்க கட்டின தாலிச் சரடு. ஆமா சொல்லிப்புட்டேன்!” என்ருள். சின்னமுத்து எப்படிப் பெட்டிப் பாம்பான்ை?.

  • நடந்த கதையைக் கேட்டுக் கிடாமல் ஒரே பாய்ச்ச லாய்த் துள்ளிக் குதிச்சால், அந்தப் பாச்சாவெல்லாம் எங்கிட்டே பலிக்குமாக்கும்?’ என்று காட்டமாகல் பேசினுள் பவளம். : .

அவன் மலைத்தான். பவளக்கொடி தொடர்ந்தாள்: 'பாவம், தெய்வானை அக்கா அதோட புருசன் ஆசையாய் மதுரைச் சீமையிலே வாங்கியாந்த அந்தப் பட்டு ரவிக்கைத் துண்டை தன் ஆசைப் பெண்சாதிக்கு தச்சாந்து கொடுத்துப் போட்டுப் பார்த்து ஆனந்தப்படவேணும்னு: துடிச்சுதாம். அந்தச் சமயத்திலே அந்த ஆள் விஷம் தீண்டி, பாயும் படுக்கையுமாக ஆகிட்டாங்களாம். உயிருக்கு மன்ருடிக்கிட்டு இருக்கையிலே, தன்ளுேட கடைசி ஆசையை வெளிப்படுத்திப் புலம்பினராம். பொங்கல் கெடுவிலே யார், கையோட தச்சுக் கொடுப்பாங்க? உடனே உங்ககிட்டே