பக்கம்:விதியின் நாயகி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறும் சித்திரங்கள் சோமையாவுக்குப் பசி: - • .. பசி வந்திடப் பத்தும் பறந்துவிடும் என்பார்கள். ஆளுல், அவனுக்குப் பசி வந்ததென்னவோ உண்மை தான்; ஆனல் எதுவுமே பறந்து விடவில்லையே! ஆடுகல்லில் மாவு நிரம்பி வழிந்தது. - அவன் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்தவாது, நெடு மூச்சை நெட்டித் தள்ளினுன், ஆற்ருமை ஆமையாக தகர்ந்தது. பசியிஞலே வாடி வதங்கவேணும்னு தான் என் தலையிலே விதிச்சிருக்கும் போலே!?-பசிதான் கண்ணின் திராக உருகி வழிகிறதோ? . . . . . டே பொடியா: வேலை நடக்குதாடா??? "ஓ, நடக்குதுங்க, அண்ணுச்சி!” தரக்குமாஸ்டர் தோளில் கிடந்த சந்தைக் கிழிக பொருட்படுத்தாமல், அருகருகாக இருந்த سنة. ..' அடுக்குச் சட்டிகள் இரண்டையும் கண்களால் அளந் அளந்ததும், முகத்தைச் சுளித்தார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/18&oldid=476428" இலிருந்து மீள்விக்கப்பட்டது