பக்கம்:விதியின் நாயகி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 போவம் P-தன்னிர்க்கம் சுழிக்க அங்கிருந்து நகர்ந்த சரக்கு மாஸ்டர், என்னவோ நினைத்துக் கொண்டவர் மாதிரி முன்னே நடந்து வந்து, ‘‘ஏண்டா, காலே ஆகாரம் சாப்பிட்டாச்சுதானே?’ என்று விசாரித்தார். எஇல்லிங்க? யோரும் ಹpಒJun?” - எயாரும் தரலங்க!” கியோர் கிட்டவும் G51ఆడిpur நி: aai - - கேட்கிறதுதானே, தம்பி? . “Gar®,557 ಎಕಠಿಠಡಿಣ)ಹಹ, கேட்கிறதுக்கு அட பரிதாபமே...சரி, சரி. கையை அலம்பிட்டு வா. நான் தாரேன் பலகாரம். பசிக்குச் சாப்பிட்டால்தானே. தெம்போடவேலை பார்க்க ஏலும்! பாவம்; உன்னை மாதிரி நாதியத்தவர்களுக்குத் தெய்வம்தான் துணை' என்ருர் சரக்கு மாஸ்டர்.

  • நாதியத்த என்க்கு நீங்கதானுங்க அண்ணுச்சி துணை: சிந்திச் சிதறிய கண்ணிர் முத்தங்கள் கிழிசல் சட்டைப் பையில் சரணடைந்தன. சட்டைப் பையை நடுங்கும் விரல்களால் ஒருதரம் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண். டான் ம்ர்ஸ்டர் சோன்மயா அவனுடைய இடது கன்னத்து மச்சம் எவ்வளவு அழகாக மின்னுகிறது!.. o * ..

தோசைக் கல்லில் டால்டாவுக்கு மத்தியில் வெந்து கொண்டிருந்த ஸ்பெஷல் மாவுத் தோசையின் சுவையான யை அனுபவிக்க சோமையாவுக்கு அதுவா நேரம்: நெடி அண்ளு சிற்றுண்டி ാத் ன் ஏகபோக ரிமையாள ரான மூக்கிையர்த் தேவர் விபூதிப் பட்டைக . புடைசூழ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/20&oldid=476430" இலிருந்து மீள்விக்கப்பட்டது