பக்கம்:விதியின் நாயகி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 சரிங்க. மாகசின் வாங்கி ரொம்ப தாளேச்சேங்க, அத்தான்!” - வாங்கிடுறேன்: சண்முகம் கடிகாரச் சங்கிவியை நெருக்கி விட்டபடி, ஓர் அரைக்கணம் சிந்த்னே வசப்பட்டான். பிறகு, கமலம், பேபியை வச்சு நாம ஒரு போட்டோ எடுத்துக்கிடலாம்: இன்னிக்கு நல்லநாள். போன வருஷம்தான் தடங்கல் பட்டுப் போச்சு!’ என்று மெலிந்த தொனியில் வெளியிட்டான்." ராஜாவைப் படம் பிடிக்க வந்த நேரத்தில் சோதனை போல கரண்ட் நின்றுவிட்ட அந்தச் சோக நிகழ்வை அவள் எங்கனம் மறப்பாள்? சகுனத் தடையாட்டம் கரன்ட் ஆஃப் ஆயிடுச்சு. மறுதரம் வாரப்ப, படம் எடுத்துக் கிடலாம். இப்போ பஸ்ஸுக்கு டயம் ஆயிட்டுது’ என்று தம்பதி முடிவிட்டுத் திரும்ப நேர்ந்தது. அன்னிக்கே ராஜா வைப் படம் பிடிச்சிருந்தால், அந்த படமாச்சும் ஒரு ஆறுத லாக இருந்திருக்குமே?...தெய்வமே. ராஜா ராஜா ம்ோக னப் புன்னகை செய்த வண்ணம் பெற்ற மனத்தின் ஆடரங் கிலே வண்ணப் பொற்கனவாக நர்த்தனம் புரிந்தான்! சிேகழவும் 13: . 'உங்க மனசுப் பிரகாரம் செய்யுங்க!?? ஜரிகை கவுன், தங்க வளைகள், டாலர் வைத்த சங்கிலி, பொட்டு, கனகாம்பரச்சரம், கிளாஸ்கோ பிஸ்கட் ம்லர்விழி யின் சிரிப்புக்கு ஈடு ஏது? ஏன் இல்லை? ராஜா அச்சாக இதே மாதிரிதானே சிரிப்டான்? . . . . . படம் எடுத்து முடிந்தது. . சண்முகம் புகைப்பட நிபுணரை அண்டினன். பேபியை மட்டும் தனியே உட்கார்த்தி வச்சு ஒரு ஸ்ளுப் எடுத்திட ணும். இதுவும் காபினட் சைஸ்தான். இதுக்கு மட்டும், கையோட ஒரு ப்ரூஃப் கொடுத்திடணும்!” என்று நயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/39&oldid=476449" இலிருந்து மீள்விக்கப்பட்டது