பக்கம்:விதியின் நாயகி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 எங்கள் கவலைகளுக்கெல்லாம் காரணபூதர்களாகபூதங்களாக அல்ல-ஆடாமல் அசையாமல் இருந்துவரும் எங்கள் வாடிக்கையாளர்கள், 'அண்ணுச்சி, எந்தத் தொழில் ஆரம்பிச்சாலும் சரி, ஒரு மூணு வருஷம் விட்டுத்தான் பிடிக்க வேணுமுங்க. அப்புறம் பாருங்களேன், வந்து குமிகிற பணத்தை உங்களாலே எண்ணக்கூட முடியாதாக்கும்!’ என்று புத்திமதி சொல்லி வருகிருர்கள். அந்தக் காலக் கெடுவை இருப்புப் பெட்டகத்தின் தலைக்கு மேலே கண்ணுடிபோட்டு மாட்டி அழகு பார்க்கவும் நான் தவறி விடவில்லை! , . . . இன்ஞெரு பங்குதாரர் கடலூரில் இருந்தார். தங்க மானவர், தங்க வியாபாரி ஆயிற்றே! மூன்ருவது பங்காளி தங்கமுத்துவுக்கு அவரிடமிருந்த இயந் திரங்களே அவருக்கான பங்கு முதலீடாகக் கை கொடுத்தன. அவருக்கு வெளியூர் டுர் தான் ஜோலி. ட்ராப்ஸ்’ என்றும் 'பான்குட்ஸ்’ என்றும் சிகரெட் மிட்டாய், தி.மு.க.மிட்டாய் கதர்க்கொடி மிட்டாய் என்றும் லோகோ பின்னருசி: என்கிற முதிர்மொழிக்கேற்ப வகை வகையான ரகங்களில்ே, வகை வகைப்பட்ட ருசிகளோடு மிட்டாய்களைத் தயாரித்துக் குவிப்பது, எல்லாவற்றையும் ராக்கு’களில் வைத்துக் கொண்டு அழகு பார்க்கவா? . -

  • அண்ணுச்சி, திண்டிவனத்திலிருந்து நைட் திரும்பிவிடு

றேன். வசூல் பாக்கிகளையும் நெருக்கிப் பிடிச்சுக் கேட்டு வாங்கிவரப் பார்ப்பேனுங்க. தயவு செஞ்சு நீங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க. எல்லாம் தன்னலே சீராயிடும்!... பை தி பை... டுர் முடிஞ்சி திரும்பினதும் முதல் அலுவலாக ஒரு நல்ல எடுபிடிப் பையனுக்கு ஏற்பாடு செஞ்சுட்றேன். மிட்டாய்களை எடை போட்டுக் கவரில் போட்டு, ஒட்ட தெரிஞ்ச நாணயமான பையனை நியமிச்சிடலாமுங்க!” என்ருர் தங்கமுத்து. தங்கப்பல் ஒன்று முத்துநகை சிந்தத் தவறவில்லை. அந்நகையின் பொருளை நானே அறிவேன்!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/42&oldid=476452" இலிருந்து மீள்விக்கப்பட்டது