பக்கம்:விதியின் நாயகி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 'ஊம்!’ பூவிழிகள் பொசிந்தன. சரி, விஷயத்தைச் சொல்!’ என்றேன்; பாசத்தின் பிடிப்பில் பிறந்த ஒர் அக்கறையுடன் கேட்டேன்.

  • அண்ணுச்சி, ஏற்கனவே நான் காந்தி மிட்டாய்க் கம்பெனியிலே பாக்கெட் போட்டுக்கிட்டிருந்தேன், எடுபிடிப் பையனுக!... உங்க ஜோதி கம்பெனிலே வேலை கிடைக் கலாம்னு கேள்விப்பட்டேன். வேலை கிடைக்குங்களா?* என்று விசாரித்தான் அச்சிறுவன். நம்பிக்கையின் தவிப்பு அந்த வெள்ளை மனத்தினின்றும் பிரதிபலித்து அந்தப் பால் வதனத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது.

நான் பையனை எடை போட்டேன். என் மனக் குறிப்பின் சாதுர்யத்தை-தொழில் ரீதியான நெளிவு சுளிவின் லயத் தைக் கண்டு என் எதிர்ப்புறம் ஹாலில் இருந்த எடைபோடும் அவேரிதராசு மனத்திற்குள் நகை பூத்திருக்கக் கூடும்.'தம்பி, இன் பேரென்ன?’ என்று வினவினேன். - -

  • குணசீலன்!” சுருட்டைமுடிகள் இப்போது ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. மேல் சட்டையின் இடது தோள்ப் பட்டையிலிருந்த கிழிசலை அவனது பூ விரல்கள் நெருடிக் கொண்டிருந்தன. - . . r

காந்தி மிட்டாய்க் കേ@lികേു நீ நின்னுட் டிங்ா? இல்லே, அவங்க நிறுத்திட்டாங்களா??? - பாலகன் வேதனை கசிய நகை சிந்தலானன். 'நான் தப்பு செஞ்சிருந்தால், அவங்க என்னை நிறுத்தியிருப்பாங்க!...” என்று நிறுத்தினன். பிறகு தலையைக் கம்பீரமாக நிமிர்த்திய வளுக, 'நானேதானுங்க அண்ணுச்சி வேலையை விட்டு நின்னுட்டேன்!” என்று முடித்தான். . . -- கைாரணம்?...?? 'தப்பு செஞ்சவங்க அவங்களாக்கும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/46&oldid=476456" இலிருந்து மீள்விக்கப்பட்டது