95 பும் தோலும்தான் மிச்சம்!... அந்தி மாலேயைத் தழுவித் தவழ்ந்து வந்த இளந்தென்றல் எங்கனம் அவருக்கு இதமாக இருக்க முடியும்? புதிய மனிதரைக் கண்ட அல்சேஷன் பெருங்குரலெடுத் துக் குரைக்கத் தலைப்பட்டது. பிணைப்புச் சங்கிலியை அத. இல் அறுக்க முடியாது; தோற்றது. முதியவள் ஒருத்தி விரைந்து வந்தாள். அவள், முகம் கலவரம் அடைந்திருந்த சபேசன ஏறஇறங்கப் பார்த்தாள். முகக்குறிகள் சலனமடைய, யாருங்க நீங்க??? என்று விசா ரித்தாள். 'மாம்பலத்திலேயிருந்து வர்றேன். என்பெயர் சபேசன். கமலாவைப் பார்க்கவேணும்!’ என்று விடை சொன்னர் சபேசன். குரலில் அவரையும் மீறி ஏற்பட்டுவிட்ட நடுக்கத் தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை அவரால். ஒஹோ!...” என்று சொன்னவள் தொடர்ந்து, எஜ. மானி அம்மாவைப் பார்க்க வேணுமாக்கும்?...” என்று சுவா ரசியம் இழந்த குரலிலே கேட்டாள். பிறகு, 'சரி, அப்படி உட்காருங்க,’ என்று கூறிவிட்டாள் வேலைக்காரி. சபேசன் கூடை நாற்காலியில் உட்கார்ந்தார். அது முள் ளாக உறுத்தியது. தலைநிமிர்ந்து உட்கார முயன்ருர். முடிய வில்லையே!-கமலா!...கமலா!...சாவின் வாசல்படியிலே. நின்னுகினு இருக்கிற என்ைேட இந்தப்பயங்கர நிலைமைக்கு அனுதாபப்பட்டாவது மன்னிப்பாயல்லவா இந்தப் பாவியை?’ வெளுத்தும் குழிபறித்தும் காணப்பட்ட கண்கள் தளும்பத் தொடங்கின. நெற்றித் திட்டில் பட்டை பட்டை யாகப் பொலித்த திருநீற்றுக் கோடுகளில் வேர்வை வழிந்: திது. - இந்தப் பங்களாவிலே எவ்வளவு அழகான அமைதி விை யாடிக் கொண்டிருக்கிறது!... ် ့ ့ ့ ့ ့ ့ ့ မ်ဳိးႏိုင္ဆိုႏိုင္တည္ဆို'ို့
பக்கம்:விதியின் நாயகி.pdf/59
தோற்றம்