பக்கம்:விதியின் நாயகி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கொத்துடன் வந்து காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு, *அகிலா? என்று குரல் கொடுத்துக்கொண்டே மாடிப்படி களைக் கடந்தவர், இருந்திருந்தாற் போல மயக்கமடைந்து சுருண்டு விழுந்தார். எஞ்சி யிருந்த படிகளில் அவரது மேனி ரத்தத் துளிகளைப் பதித்தது. தொலைபேசி இயங்கியது; மாறு பட்ட எண்கள் மாறி மாறித் திருப்பப்பட்டன. நாடிக் குழல்கள் சோதித்தன. வகை வகையான மருந்துகளும் புதுக் கண்டுபிடிப்பில் வந்த ஊசிகளும் ஒத்துழைத்தன. மூச்சு இழை பிரிந்தது. இந்தப் பத்து நாட்களாகப் பேச்சில்லை என் முலும், படிப்படியாகத் தெளிவு காணப்பட்டது. அகிலாண் டத்திற்கு உயிர் வந்தது. விள்ளற் கறியவளின் கழலடிகளில் தலை பதித்துக்கிடைந்தாள். ് ஒரு தவணை, ராமலிங்கம் தொழில் விஷயமாகக் கோயம் புத்துளர் ஜில்லாவுக்குப் பயணமானர். புறப்பட்டுப் போன ஆருவது நாள், பங்களா வாசலில் தந்திச் சேவகன் மணி படித்து நின்ருன். அகிலாண்டத்திற்கு கால்கள் பூமியில் பாவவில்லை. தெய்வம் ஈந்த தெம்புடன், சேதியைப் பிரித் தாள். இங்கே மகளும் மாப்பிள்ளையும் சுகம். நான் நாளை இரவு புறப்பட உத்தேசம்’ என்று கண்டிருந்தது. - மகனுக்கு முகம் கழுவினுள் அவள். புது வென்னிரில் ஹார்லிக்ஸ் கலந்து கோப்பையில் இட்டு நீட்டினள். பையன் தந்தையின் கட்டிலையே கசிந்த கண்களால்நோக்கியவண்ணம் ஹார்விக்ஸ் கலவையைக் குடித்தான். நான் பெரியவனை தும் ரொம்பப் புத்திசாலியாயிருப்பேன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாங்க. இல்லையா அம்மா?...நான் பெரியவன் ஆகிற தைப் பார்க்கு மட்டும் அப்பா நல்லபடியா இருப்பாங்க... மா, இருப்பாங்களில்லியா? என்ருன் அவன். ...” யைக் கண்களில் ஒற்றிக்கொண்ட அகிலாண்டம், ல்லபடியா இருப்பாங்கடா, கண்ணு!’ என்ருள். கையில் பிறக்கக்கூடிய சொற்களுக்குத்தான் எத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/8&oldid=476418" இலிருந்து மீள்விக்கப்பட்டது