பக்கம்:விதியின் நாயகி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 கதவைத் தாழி..ான் காமாட்சி, உக்கிராண அதையில் ரகசியமான இருப்பிடத்தில் முடங்கிக் கிடந்த அந்த நேக்களை எடுத்துப் பார்த்து, ஒரு பெருமூச்சு வி. ஸ். துேதான் கால். உள்ளே போய் அல்மாசியைத் திறந்தவருக்குத் துக்கி அரிப்போட்டது: "ஏய் காமாட்சி: என்னங்க: என்ருள் அவர் மனைவி, பின்கட்டிலிருந்து அமைதி:ாகக் கேட்டாள்,

  • இங்கே வைச்சிகுந்த கண்டசரம் எங்கே? உண்மையைச் சொல்லு: -

னைக்கு அதுவும் தெரியாதுங்க? எகோலே பண்ணி விடுவேன் உன்னை: கொடுக்கம் .ே தியா, இல்லையா?* அதற்குள் வாசலில் ஜட்க வந்து நின்றது. *ஐயையோ! அவங்க வந்திட்டாங்க போலிருக்கு:* ன்று பதறிஞர் காசி. ஆஐல், வண்டியிலிருந்து இறங்கினவர்களோ அவர் களுடைய மகள் கமலமும், மாப்பிள்ளை கணபதியும்தான். சீர் கரீசை விவகாரத்திமூல் ஏற்பட்ட முறிவுக்குப் பின் இப்போது தான் வருகிருச்கள்.

  • அசம்மா, கமலம். வாங்க மாப்பிள்ளை, என்று தி:ைபும் கிரிப்பு:ாக வரவேற்ருர் காசி,

பின்:ேத்தாச்சி மகளே உள்ளே அழைத்துச் சென்ருன் காமாட்சி, - காகி, மாப்பின்னேயை ஊடுருவிப் பார்த்தார். ஏன் ஆப்பின்ண், என்னலோ போல் இருக்கிறீங்க? w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/84&oldid=476494" இலிருந்து மீள்விக்கப்பட்டது