பக்கம்:விதியின் நாயகி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2 i அதே சமயம், உள்ளே மகளின் விக்கலும் கேட்டது அவருக்கு, மாப்பிள்ளே கணபதி ஒரு பெருமூச்சு:விட்டார் . எங்க ஊரிலே பக்கத்து வீட்டு அம்மாள், யாரோ வேண்டப்பட்ட வங்களுக்குக் கவியாணம் என்று சொல்லி நம்ப கமலத்தோட புது நெக்லளை இரவில் வாங்கிட்டுப் போனுங்க. நேற் றைக்குக் காலையிலே திருப்பித் தந்திடுறதாகச் சொன்னுக்க, ஆனுல் திடுதிப்னு மாசடைப்பிலே செத்துப் போயிட் –rriär:Earriz ibi...” காசிக்குத் தன் சுற்றியது. 'வந்து.திருக்கோகர்ணத் தைச் சேர்ந்தவங்களா?...அவங்க பேர்?’ "மீளு அம்மாள்னு சொல்வாங்க...ஏன், உங்களுக்குத் தெரியுமா அவங்களே?...” காசி மென்று விழுங்கினர். அவங்க நல்லவங்கதான். இரவல் வாங்கிய நகையை நல்லா மெருகு போட்டுத் திருப்பிக் கொடுக்கணும்னு நினைச்சிருக்காங்க!...”

  • அப்படியாகுல்?... மாப்பிள்ளை கணபதி ஆனந்தத் துடன் படபடத்தார். அது.”

கோமாட்சி: என்று குரல் கொடுத்தார் காசி. 'இப்ப வாவது கொண்டு வந்துவிடு; காதிலே விழுந்திச்சல்ல ஒல்லுரர்?* - . . உள்ளேயிருந்து மகளுடன் வந்தாள் காமாட்சி. நல்ல காலம், தம்ப கமலத்தோட கண்டசரம் வேறே மூளும் மனுசன் கையிலே கைமாறிப் போயிடாமல் தப்பிச்சுதே' என்ருள். . - இப்போது மகளின் கழுத்தில் தெக்லஸ் சிமித்துக் கொண்டிருக்கிறது: - 3. ". . . ; ... . . . . . .”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/85&oldid=476495" இலிருந்து மீள்விக்கப்பட்டது