பக்கம்:விதியின் நாயகி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ரும் துருவம் ரேடியோக் கதை : 'முப்பது நாட்களும் எப்படிக் கழித்தன? ஏன் கழிந் தன: சுதர்சனின் இதயத் தளத்திலிருந்து கேள்விபற்றிச் கழித்து அவர் முன் கொ க்கியிட்டு நின்றது-உள்ளமா?உணர் வா? உயிர்ப்பா? ஒரு கணம் அவர் நிலை மாறிச் சுற்றினர்; சுழன்ருர். கைவிரல் இடுக்கில் சுழன்று கொண்டிருந்தவீட்டுச் அாவியைக் கொண்டு பூட்டைத் திறக்க வேண்டும் என்பதை பும் மறந்து, அடித்து வைத்த சிலையாகி நின்ருர். அவரிட, மிருந்து பெருமூச்சு பவனி வந்தது. அழகுக்கென நிறுத்தி வைக்கப் பட்டிருந்த நிலைக் கண்ணுடியை, அப்போதுதான் புதிதாக வாங்கி வந்தவர் பார்ப்பது போல், அவ்வளவு புதுமையுடன், பூரிப்புடன் பார்த்தார். பார்த்த அவர் பதறிப் போய்க் கண்ணுடியை அண்டிஞர். , சாந்தினி” அவர் ஒலமிட்ட குரலில் அவர் நெற்றிப் பட்டையிலிருந்து ரத்தம் பீறிட்டிக் கொண்டிருந்தது. திரும் விஞர், கண்ணுடியில் தன் உருவத்தினைக் கண்ட அவரது உள்ளம் ஏமாற்றங் காட்டியது. அவர் அழுதார். சூன்ய:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/86&oldid=476496" இலிருந்து மீள்விக்கப்பட்டது