பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விந்தன் கட்டுரைகள் 'மதுவிலக்'கால் தீர்க்க முடியாத இந்தப் போதையைத் 'தத் துவ விலக்'காலாவது நீங்கள் தீர்க்கப் பார்க்க வேண்டும். அதற்கு முதற்படியாகவே இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. தமிழில் புதிய துறைக்கு வழிகோலும் இதனைத் தமிழுலகம் துணிந்து வரவேற்குமென்று நம்புகிறேன். 'பாமரர் வாழி, பாமரர் வாழி! பஜகோவிந்தம் பாடாப் பாமரர் வழி!' - பசி கோவிந்தம்', 1-2-1956 莺莺莺