பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நாட்டு மன்னர்கள் 79 போகும் நீங்களும், இவரைத் திண்டாடவிடப் போகிறீர்களா? - இல்லை. இவருடைய வீட்டிலும் ஒரு திரி விளக்காவது ஏற்றிவைக் கப் போகிறீர்களா? 3 வருங்காலச் சந்ததியினரை, எதிர்கால بهوتهف (3) மன்னர்க'ளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் 'ஏழை மன்னர்' இவர். இந்த மன்னரைப் பற்றி இன்று பேசாதவர் கிடையாது; எழுதாதவர் கிடையாது. இவர் தொட்டுக்காட்டிய எழுத்திலிருந்துதான் கலைகளே ஆரம்பமாகின்றன. இவர் அறிவிக்கும் அந்த முதல் எழுத்திலிருந்து தான் ஆத்மகீதம் பிறக்கிறது. சேவையின் பெருமைக்கும் இன்றையச் சிடி மைக்கும் ஆளாகி யுள்ள இவர்தான் கலைகளின் ஆரம்ப வடிவத்தைக் கற்றுத் தருகிறார். அதனால்தான், 'எழுத்தறிவித்தவன் இறைவனாகும்' என்று கடவுளின் ஸ்தானத்தையே இவருக்குக் கொடுத்துக் கும்பிட் டனர், குருகுலம் எடுத்தனர் - அந்தக் காலத்தில்: ෙLGOuLuc கலைகளின் பிறப்பிடம்: புனிதத்தின் உறைவிடம், ஆத்மா பரிபக்குவம் பெறும் புனிதத் தலம். பாரதத்தின் பண்பாடே ஒரு காலத்தில் குருவுக்கு மரியாதை செலுத்துவதில்தான் அடங்கி இருந்தது. அவருக்கு மதிப்பளிக்கத் தவறும் மனிதனை அந்தக் காலத்தில் மனிதனாகவே மதிப்பு தில்லை; மணிமுடி தரித்த மன்னனும் குருவுை வணங்குவான். அவருக்குச் செலுத்தும் காணிக்கை - சமூகம் செலுத்தும் மரியாதையாக மாசு மருவற்ற அன்பளிப்பாக, தமிழர் பண்பாட் டின் சின்னமாகத் திகழ்ந்தது. துரோணாச்சாரியாருக்குக் கட்டை. விரலையே காணிக்கையாகக் கொடுத்த ஏகலைவன் கதை பாரத நாட்டுக் குருபக்தியின் சிகரம் அத்தகைய பெருமை இன்று மறைந்து விட்டது. ஏன், மடிந்து விட்டது என்றும் சொல்லலாம். ஆனால், அக்காலக் குருக்களின் ஸ்தானத்திலிருக்கும் இக்கால