பக்கம்:வியாச விளக்கம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 புணர்ச்சி. சொற்களைப் புணர்த் தெழுதாவிடின் பொருள் வேறுபடுவ துண்டு, உ-ம். அவன் உடனே = He at once அவனுடனே - With him வந்தான். ஆனால் = He came, but வந்தானானால் = If he came or comes ஆகையால் புணர்ச்சி அவசியம். புணர்கின்ற இருசொற்களில் முத்தினது நிலைமொழியென்றும், பிந்தினது வருமொழியென்றும் கூறப்படும். புணர்ச்சி இயல்பாயிருப்பின் இயல்புப் புணர்ச்சியென்றும், விகா சப்படின் விகாரப் புணர்ச்சி யென்றும் கூறப்படும். விகாரம் தோன் நல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். உ-ம். இராமன் + வந்தான் = இராமன் வந்தான் - இயல்புப்புணர்ச்சி வாழை + காய் = வாழைக்காய்-தோன் நல்) வியாம் கல் + மலை = கன்ம -திரிதல் மரம் + வேர் = மாவேர்-கெடுதல் புணர்ச்சி புணர்கின்ற இருசொற்கிடையில், 2-ம் வேற்றுமை முதல் 7-ம் வேற் அமைவரை ஏதேனுமோர் வேற்றுமை வுருபு தொக்கேனும் வெளிப்பட் டேனும் வரின், வேற்றுமைவழிப்புணர்ச்சியென்றும், அல்லாதவழி! அல்வழிப் புணர்ச்சி யென்றுக் கூறப்படும். உயிரீற்றுப் புணர்ச்சி. உயிரும் உயிரும் புணர்தல். உயிரோடுயிர் புணரும்போது, சிலைமொழியீற்று இ, ச, ஐ என்னும் உயிர்களின் பின் யயாமெய்யும், எனையுயிர்களின் பின் வாமெய்யும். ஏகாரத்தின் பின் இவ்விருமெய்களும் (உடம்படுமெய்யாகத்) தோன்றும், உ-ம், வாழை + இலை = வாழையிலை-ய் திரு + அடி = திருவடி -வ் ஒரே + இடம் = ஒசேயிடம்-ய் சே + அடி = சேவடி-வ் இப்புணர்ச்சியை அறிதற்கு ஆவன்னா , ஈயன்னா, ஊவன்னா , ஏயன்ன, ஐயன்னா, ஓவன்னா, ஔவன்னா என்னும் பண்டை யுச்சரிப் பைக் கவனிக்க. யன்னா வருமெழுத்தின் பின் யாா மெய்யும், வன்ன வருமெழுத்தின் பின் வகாமெய்யும் உடம்படுமெய்யாகு மென்றறிக. ஒரு நெடில் போன்றே அதன் குறிலும் புணரும்,