பக்கம்:வியாச விளக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 ஏகாரம் ஓரெழுத்துச் சொல்லாயிருக்கும் போதே வகாவுடம்படு மெய்பெறும். அதுவும் சிறுபான்மையே. சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் நாற்கணத்துடன் புணர்தல். (வன்கணம், மென்கணம், இடைச் சணம், உயிர்க் கணம் என்பன காற்சணமாகும். கணம் = இனம், கூட்டம்) சுட்டெழுத்துக்களும் எகாவினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகாக்தோன்றும்; உயிரொடு புண ரின் வாரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும். அ + உயிர் = அவ்வுயிர் - உயிர் அ + யானை = அவ்யானை அ + சாம் = அவ்ரகாம் அ + லகாம் = அவ்ல கரம் அ + வழி = அவ்வழி இடையின மெய் அ + முகாம் = அவ்ழகரம் அ + எசரம் = அவ்ளகரம் அ + காலம் = அக்காலம் - வல்லினமெய் அ + மனிதன் -அம்மனிதன் -மெல்லினமெய் இங்கனமே பிறவும் -உயிர்மெய்யில் மெய் முன்னும் உயிர் பின்னுமாக சசெழுத் திருத்த லால், உயிர்மெய்ம் முதலெல்லாம் மெய்ம்முதலென்றம் உயிர்மெய் யீறெல்லாம் உயிரீறென்றும் தெரிந்துகொள்க. - அது என்னுஞ் சொல் தனித்துவரினும் சொல்லீமுய்வரினும் எசாரத்தொடு புணரும்போது, உகரங்கெட்டும் கெடாதும் இருவகை யாய்ப் புணரும். உ-ம். அதே, அதுவே ; அழைப்பதே, அழைப்பதுவே எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணர்தல். எண்ணுப்பெயர்கள் பிறசொற்களுடன் புணரும்போது, ஒன்று என்பது உயிர்க்கு முன் ஓர் என்றும், மெய்க்கு முன் ஒரு என்றும் திரியும், உ-ம். ஓர் ஊர், ஒரு மனிதன் இக்காலை ஓர் என்பது மெய்ம் முன்னும் வைத்தெழுதப்படுகின்றது. உ-ம். ஓர் மாம். இரண்டு என்பது உயிர்க்கு முன் ஈர் என்றும், மெய்க்கு முன் இரு என்றும் திரியும், . உ-ம், ஈர் ஆயிரம், இரு திணை