பக்கம்:வியாச விளக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திரிபு | மண் + கலம் = மட்கலம் மரம் + குறி = மரங்கு றிது மரம்+சிறிது =மாஞ்சிறிது மாம் + தழைக்கும் = மாந்தழைக் சல் + பலகை = சற்பலகை (கும் கள் + குடம் = கட்குடம் பொன் + பணி = பொற்பணி ண்,ள் என்னும் மெய்கள் தகாத்தொடு புணர்ந்து டகரமாகும் போது, அத்தகரமும் டகாமாகும். உ-ம், மண் + தாழி = மட்டாழி முன் + தாழை = முட்டாழை மட்தாழி, முட்தாழை என்று எழுதுவது தவறு, ல்,ன் என்னும் மெய்கன் தகாத்தோடு புணர்ந்த மகாமாகும்போது அத்தகாமும் நகரமாகும். உ-ம். கல் + தாழை = கற்றாழை பொன் + தோடு = பொற்றோடு சற்தாழை, பொற்தோடு என்றெழுதுவது தவறு. நகரம்ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும்,ன், ல் என்ற மெய்களுக்குப் பின் வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும், ளசாத்தொடு புணர்ந்து கோம் ணகாமாகும்போது, அவ்ள காமும் ணகரமாகும், லகாத்தொடு புணர்ந்து கோம் னகமாகும்போது, அவ்லகாமும் னகரமாகும். உ-ம் கண் + சீர் = கண்ணீ ர்-ண் + = ண்ண சன் + நீர் = கண்ணீ ர்-ள் + 5 = ண்ண பொன் + நன்று = பொன்னன்று -ன் + =ன்ன கல் + கன்று = சன்னன்-ல் + =ன்ன மேற்கூறிய புணர்ச்சிகளும், நிலைமொழியீறு தனிக்கு றிலை யடுத்த மெய்யாயிருந்தால் தான், புணர்ச்சியால் தோன்றிய இருணகாமும் இரு னகாமும் கிற்கும், செடிலை அல்லது பல வெழுத்துக்களையடுத்த மெய் யாயின் ஒரு ணகாமும் ஒரு னாமுல் கெடும். உ-ம், தூண் + செடி = ஏணெடிது (ஒரு ணகரம் ஆள் + கலம் = ஆணலம் கெட்டது. பனங்கள் + சன்று = பனங்கணன்)