பக்கம்:வியாச விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மான் + நன்று = மானன்று ஒரு னகாம் கால் + நான்கு = கானான்கு மசன் + கல்வன் = மகனல்லன் டது. ம் என்ற மெய் சோத்தோடு புணரும்போதுதான், தனிக்கு றிலை யடுத்து மெய்யாயின் சேரமாகத் திரியும்; நெடிலை அல்லது பலவெழுத் அச்களை யடுத்த மெய்யாயின் கெடும். உ-ம், வெம் +நீர் = வெக்கீர் - திரிபு பரம் + கெறி = பாநெறிக குறிப்பு :- தக்ககாமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்று போல் ஒலிப்ப தால், அவற்றை ஒன்றிற்கு இன்னொன்றாக எழுதக்கூடாது; எழுதின் பொருள் மாறும். உ-ம். முக்காள் = மூன்று + நாள், முன்னாள் = முன் + நான் தன்ன லம் = தன் + கலம், தங்கலம் = தம் + கலம் தனிக்குறில் யகரமெய்யும் தனி ஐகாரமும். தனிக்குறிலையடுத்த யகாமெய்யின் பின்னும் கனி காரத் தின் பின்னும் வரும் மெல்லினம் மிகும். உ-ம். செய் + நன்றி = செய்க்கன்றி சை+ மாறு கைம்மாறு வலிமிகும் இடங்கள். பின்வருமிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். 1. 2-ம் வேற்றுமைக்கும் 4-ம் வேற்றுமைக்கும் பின். (இங்கு வேற்றுமை யென்றது வேற்றுமை விரியை) உ-ம், பாடத்தைப் படித்தான். ஊருக்குப்போனான். 2. நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின் (After the Infinitive Mood). உ-ம், செய்யப் போனான் விரைவாகப் பேசினான்; வலியச் சொன்னான் இங்கு ஆக என்னும் துணை வினை (Auxiliary Verb) ஆகு என் னும் பகு தியடியாய்ப் பிறந்த நிகழ்கால வினையெச்சம். 3. யகர மெய்யீற்று இறந்தகால வினையெச்சங் (Past Participle) கட்குப் பின்.