பக்கம்:வியாச விளக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின் வேற்றுமையினும் இரட்டியாது (ஆகவே இயல்பாய்ப் புணரும்) , பிறவற்றைக் குறிப்பின் இரட்டிக்கும். உ-ம். ஆறில் ஐந்தைச் கழி ஆற்றில் இறங்கு , அவ்வாற்றால் 10. புணர்ச்சியில் வன்றொடரான மென்றொடர்க்குற்றிய லுகரங்கட்குப்பின். உ-ம், இருப்புப்பாதை 11. ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப் உ-ம். பண்டைக்காலம், அற்றைக்காலி, ஒற்றைப்பனை, இரட்டைப்பின்ளை 12, அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின். உ-ம், பட்டினத்துப்பையன், பதிற்றுப்பத்து 13. மு, எட்டு, பத்து, கோடி என்னும் எண்ணுப் பெயர் கட்குப்பின். உ-ம், முக்கால், எட்டுத்தொகை, பத்தப்பாட்டு, கோடிக்கணக்கு, 14. உயிரையும் பாழ மெய்களையும் இறுதியாகவுடைய நிலைமொழிகளுள்ள தொகைமொழி (Compound word) கனில். உ-ம். கிளிக் கூண்டு, இடைச்சேரி, எப்புழை வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச்சங்கம் வலிமிகா இடங்கள் 1. 3-ம் வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபுகட்குப்பின். உ-ம், இராமனோடு பேசினான் 2. 6-ம் வேற்றுமைக்குப்பின். சீதை கற்பு எனது புத்தகம், என்னுடைய கை, என கால்கள் 3. அகரவிற்றுப்பல்வகைப் பெயரெச்சங்கட்குப் பின். உ-ம், வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், செய்யாத பையன், அல்லாத காலம்