பக்கம்:வியாச விளக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொல்லியல் - Etymology. எண்ணடி உயர்திணைப்பெயர் : ஒருவன் (ஆண்பால்), ஒருத்தி (பெண்பால்), ஒருவர் (பொதுப் பால்) என்பன ஒன்று என்னும் ஒருமை எண்ணடியாய்ப் பிறந்த உயர் திணைப் பெயர்களாகும். ஒருவன் என்பது தவறு. இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், பதினொருவர், பன்னிருவர், பதின்மூவர், பத்தொன்பதின் மர், இருபதின்மர், இருபத்தொருவர், தொண்ணூற்றுவர், சற்றுவர். நூற்றொருவர், நூற்றுப்பதின்மர், சற்றுத் தொன்னூற்றுவர், தொள் ளாயிரவர், ஆயிரவர், பதினாயிரவர். இலக்கவர், கோடியர் என்பன இரண்டு முதலிய பன்மை யெண்ணடியாகப் பிறந்த உயர் திணைப் பெயர் களாகும். இரண்டுபேர், மூன்று பேர், இருபேர், முப்பேர் என்பதினும் இரு வர், மூவர் என்பது சிறந்ததாகும். இருபாற்சொற்கள். உயர்திணை - மக்கட்பெயர். ஆண்பால் | பெண்பால் கண்பால் பெண்பால் அந்தணன் அந்தணி தேவராட்டி அரசன் அரசி, தேவி நம்பி ஆசிரியன் ஆசிரியை பத்தன் தேவபத்தினி பெண்டு -பண்டி தன் பண்டிதை ஆஉே மகடே பாணன் பாடினி உபாத்தியாயன் உபாத்தியாயினி பார்ப்பான் பார்ப்பாத்தி உபாத்திச்சி பார்ப்பனன் பார்ப்பனி உழத்தி பிராட்டி ஐயன் ஐயை புண்ணியவான் புண்ணியவதி கணவன் மனைவி பெருமான் பெருமாட்டி கிழவன் (தலைவன்) கிழத்தி மாணவன் | மாணவி கிழவன் (முதியோன்) கிழவி மாணாக்கன் மாணாக்கி குணவான் குணவதி வணிகன் குனானன் குணாட்டி வாலன் கூத்தி, விறலி வாலிபன் வாலை சிறுவன் சிறமி வாலியோன்) கூத்தன்