பக்கம்:வியாச விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- 30 ஆண்பால் பெண்பால் ஆண்பால் பெண்பால் சீமான் சீமாட்டி வீரன் வீரி தனவந்தன் தனவந்தி வெள்ளாளன் வெள்ளாட்டி தூர்த்தன் தூர்த்தை வேளாளன் வேளாட்டி குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய பெண்பாற் பெயர்கள் ஒருபயனுமின்றி இருபெண்பால் விகுதி யேற்ற மையின் வழுவாகும். தெய்வப் பெயர். ஆண்பால் இந்திரன் காமன் பெண்பால் இந்திராணி ஆண்பால் பெண்பால் திருமால் திருமகன் கான்முகன் (சாஸ்வதி) சிவம் (பிரம்மா ) சத்தி சிவை சிவன் அஃறிணைப் பெயர். ஆண்பால் பெண்பால் பொதப்பால் பெடை நண்டு நண்டு அன்னச்சேவல் அன்னப்பெடை அன்னம் எருமைக்கடா எருமைக்டோரி) எருமை மறி மந்தி குரங்கு சலை மான் களிறு பிடி யானை சேங்கன்ற கிடாரிக்கன்று கன்று சேவல் பெட்டைக்கோழி கோழி இங்குக் கூறிய அஃறிணையிருப்பாற் பாகுபாடு வழக்குப்பற்றியது ; இலக்கணம் பற்றியதன்று. இக்குக் கூருத பிற அஃறிணைப் பெயர்கட்கெல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க் கப்படும். பெண் என்பது பெட்டை, பெடை என்றும் திரியும். பெட்டை என்பது விலக்கிற்கும் பெடை என்பது பறவைக்கும் பெரும் பாலும் உரியவாகும். மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண்பாலை உணர்த்தும், ஏறு என்பது எல் வழக்கில் சில்கம், புலி, மாடு முதலிய வற்றின் ஆண்பாலை யுணர்த்தம்,