பக்கம்:வியாச விளக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

31 | இழிவடைந்த சொற்கள்-Degraded Words சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக்குறை பற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும். உ .ம்) சொல் முன்னைப்பொருள் A female devotee இற்றைப் பொருள் வேசி, விலைமகள் காடு தேவடியாள் சிறுக்கி பயல் சிறமி பையன் கீழ் மகன் கீழ் மகன் உயர்வடைந்த சொற்கள் -- Elevated Words சில சொற்கள் நாளடைவில் தம் தீப்பொருள் மாறி நற் பொருள் பெற்றுள்ளன. அவற்றை கற்பொருளிற்கொள்ள வேண்டும். உ-ம். சொல் முன்னைப் பொருள் I இற்றைப் பொருள் குடிவெறி மகிழ்ச்சி பொருட் டிரிபு-Change of Meaning சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளை யிழந்து இன்று வேறு பொருள் குறிப்பனவாகும். அவற்றைப் புதுப் பொருளிலேயே வழங்க வேண்டும். உ-ம். சொல் முன்னைப்பொருள் இற்றைப் பொருள் எண்ணெய் நல்லெண்ணெய் (என் +செய்) பண்டாரம் ஞானி, சாவி காவியுடுத்த பிச்சைக் காரன, பூக்காரன் பரதேசி அயல் நாட்டான் பண்டாரம் போக்கிரி (போக்கிவி) எழை தன்மார்க்கன் விருந்து விருந்தான் விருந்துணவு oil