பக்கம்:வியாச விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 சில இணைவினைகள் உடன்பாட்டில் தம் பழம் பொருளையும், எதிர் மறையில் அதை யிழந்தும் இழவாதும் ஓர் பு.அப்பொருளையும் உணர்த் துவனவாகும். உ-ம். உடன்பாடு எதிர்மறை செய்ய மாட்டுவேன் - I can do செய்யமாட்டேன் - I will not do செய்யக் கூடும் - can do செய்யக்கூடாது - should not do செய்யமுடியும் - can do செய்ய முடியாது - cannot do, will not do செய்யப்படும் - will be done செய்யப்படாது - will not be done, should not do, or should not be done. படாது என்னும் துணைவினை விலக்குப் (Prohibition) பொரு ளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; செழாமை அல்லது கூடாமைப் பொருளில் படர்க்சை ஒன்றன் பாற்கு மட்டும் ஏற்கும். உ-ம். 1. அவன், அவள், அவர் இங்கே வாப்படாது அது, அவை, (Impersonal) 2. அது அகப்படாது -It cannot be got or caught. அது சொல்லப்படாது -It will not be told. நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப் பெயர்கள் நாளடைவில் பொதுமை நீங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும் உணர்த் உ-ம், மனம், வாசனை - நல்ல வாசனை காற்றம், வீச்சம் - தீய வாசனை இகழ்ச்சிச சொற்கள்.--Ridiculous Terms. கிழம், கிழடு போன்ற இகழ்ச்சிச் சொற்களை நீக்கிக் கிழவன் கிழவி போன்ற சிறந்த சொற்களைக் கொள்ளவேண்டும்.! இழிசொற்கள்.-- Slang words. அன்னா ! (அந்தா!), ஆச்சு, கண்ணாலம், தவக்களை, தவக்கா, பிச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வாச்சே, வாச்சில, வெஞ்சணம் முதலிய இழிசொற்களை நீக்கி உயர் சொற்களை வழங்கவேண்டும்.