பக்கம்:வியாச விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிறுத்த - ஏ, stop, post, make anything stand. சிறுவு - எ. establish. | பண்டிகை - வீட்டிற் கொண்டாடப்படுவது. திருவிழா - வெளியே கொண்டாடப்படுவது. பருமை - bulk. பெருமை - greatness, dignity, pride, excess, increase. புறக்கடை - backyard புழைக்கடை - narrow passage. பூக்கொல்லை = flower garden, பூங்கொல்லை - அழகிய தோட்டம், இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக்குறிப்பின் பெரும் பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும் ; அழகைக் குறிப்பின் மெலியே மிகும். பொருள் - object, substance, matter, subject. காரியம் - effect. purpose, deed, affair மாமன் father-in-law. அம்மான் - maternal uncle. மாமி - mother-in-law. அத்தை - paternal aunt. மிக்க - பெ. எ. மி. - வி. எ. - உ-ம். மிக்கவூண் , மிசவுண்டான் மயில் - peacock, மைல் - mile யாது - எது. சிறிதும் அறியாப்பொருளைப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளைப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இல்லனமே யார். எவர் என்பனவும், வருமானம் - Proper income. வரும்படி - Additional income. வழக்கம் - habit, custom. பழக்கம் - practice, acquaintance. விவரி - ஏ, give the details of. விரி - ஏ. expand. சொற்குறுக்கம் - Abbreviations. மாணவர் வியாசல்களில், மகா-க-ள-ஸ்ரீ, கு, மீ, உ, ரூ. - அ. - பை, கி.மு., கி. பி. என்ற குறுக்கங்களைத் தவிரப் பிற குறுக்கங்களிருத்தல் கூடாது. பெருக்தொகைகளைக் குறிப்பிடும்போது, ஐஞ்சொல்லுள் அமையவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணாலும் குறிக்க லாம். உ-ம், காலாயிரத்தெழு எற்றொன்று, 23714