பக்கம்:வியாச விளக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

46 5. அண்மைநிலை-Proximity. தழுவுகின்ற சொற்களும், சொற்றொடர்களும், தழுவப்படு கின்ற சொற்கட்கும், சொற்றொடர்கட்கும் முந்துவதுடன் இயன் நவரை அணித்தாயுமிருத்தல் வேண்டும். வந்த காரணத்தை என்னிடம் சொல் என்பதை, நீ என்னிடம் வந்த காரணத்தைச் சொல் என்று மாற்றினாற் பொருள் மாறுதல் காண்க, எண்ணுப் பெயர்கள் பிறசொற்களோடு உடிப் பெயரைத் தழுவும் போது, பிற சொற்கள் பிளவுபடா. ஒரு தொடரா யிசைப்பின் அவற் முக்கு முன்னும், அவை பிளவுபட்டு இரு தொடராயிசைப்பின் அவற் றுச் இடையும், ஒரு தொடரேனும் கெடும் தொடராம்ப் பெயரெச்சத் தில் முடியின் அதற்குப் பின்னும் விற்கும் உ-ம், ஒரு நல்ல தென் னாட்டுத் தமிழப் பையன் - முதல் செந்தமிழாக்கம் கண்ணுங் கருத்தமாய்ப் பேணும் ஒரு நல்லிசைப் புலவர். தன் காலத்தை வீணாய்க் கழிக்கும் ஓர் இளைஞன் --கடை கல்ல ஒரு பையன் என்பது தவறு, தழுவப்படுவது அஃறிணைப் பெய சாயின் நல்ல என்பது நல்லது என மாறி முன்னிற்கலாம். உ-ம், கல்லதொருகாலம், நல்லதோர்காலம். 6. தெளிவு-Perspicuity. திசைச் சொற்கள், அயற்சொற்கள் (Foreign words), அருஞ்சொற்கள், பல்பொருட்சொற்கள், பொருண்மயக்கம், குன்றக்கூறல் முதலியனவில்லாமல், வாசிக்கக்கற்றோர்க்கெல்லாம் பொருள் விளக்குமாறு எளிய சொற்களால் வாக்கிய வுறுப்புக்கள் நிரம்ப எழுதுவது தெளிவாகும். உ-ம். - "மீன்கள் இடுகின்ற முட்டையெல்லாம் பொரித்து சிறு மீன்களாக வளருமாயின், நீண்டகன்ற பெருங்கடலும் அவற்றிற் டெமளிக்கப் போதியசாகா ............... இரண்டு மீன்களி லிருந்து பன்னாயிரம் மீன்கள் தோன்றும்................. இவற்றைத் தோற்று வித்த பெரிய மீன்களே அதிவிரைவில் இவற்றைப் பிடித்துத் தின்று விடுகின்றன." (பா. வே. மாணிக்க சாயகர்) - திரு. ப. சக்சோஷம் அவர்கள் மொழி பெயர்ப்பு.