பக்கம்:வியாச விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மா வீழ்ந்தது என்று மயங்கக்கூசு, மாமரம் வீழ்ந்தது, பரிமா வீழ்ந்தது என்று தெளியக் கூறுக. செம்பொன் பதின் பலம் என்பதைப் பொருட்சேற்ப, செம்பு ஒன்ப தின்பலம் எனப் புணர்க்காமம் செம்பொன் பதின் பலம் எனப் பிரித் தும் எழுதுக, - புலிகொன்றயானை என்பதை, புலியாற் சொல்லப்பட்ட யானை, புலியைக் கொன்ற யானை என்று விரித்தெழு தக. ஸ்கௌடோ செலவிற் குக் கல்வி கற்றார் என்பதை, குக் ஸ்கௌ டோ செலவிற் கல்வி கற்றார் என்ற மாற்றி யெழுதுக. பொருள்வலி - Energy or Force. ஒரு செய்தியைப் பிறர் நம்புமாறு, தக்க எதுவும் மேற்கோளும் உவமையும் எரித்துக்காட்டித் தகுந்த சொற்களால் வற்புறுத்திக் கூறு வது பொருள் வலியாகும். உ-ம், " தெய்வப் புலமைத் திருவள்ளுவசாயனார், தமது தெய்வச் செந்தமிழ்மொழி மேல் வைத்த பற்றினையுஞ் செந்தமிழாக்கம் கண்ணும் கருத்துமாய்ப் பேணுத் தம் காலத்து கல்லிசைப் புலவர் மேற்கொண்ட தனிச் செந்தமிழ் வழச்சினையும் மீறி, 'ஆதிபகவன்' என்னும் வட சொற்றொடரால் முழுமுதற்கடவுளுக்குத் தமது சலின் முதலிலேயே பெயர் கூறுவாரான அ, அத்தொடரின் முன்கின்ற 'தி' என்பது தம் அன்னையர்க்கும், பின்வின்ற ' பாவன்' என்பது தம் தந்தையார்க் கும், பெயராயமைந்து, அவ்விருவரையுக் தமது வினைவிற் கொணர்தல் பற்றியேயாமென்பது திண்ணம்- ஆசிரியர், மறைமலையடிகள், பொருள் வலியுறுத்தும் முறைகள் : ஒருவன் உலக முழுதும் ஆகாயப்படுத்தினாலும், தன் ஆத்துமா வையிழந்துவிடின் அவனுக்கு இலாபமென்ன?" -வினா (Interrogation or Rhetorical Question), அவன் அரை குறையாய்ப் படித்தவனல்லன் - எதிர்மறை (Litotes) " அறத்தினும் ஆக்கவில்லை; அதை மறத்தலினும் கேடில்-ை" - உடன்பாடும் எதிர்மறையும், காள் தவறிலும் காத்தவ முன் - எதிர்மறையும் மை, சண்டேன் சீதையை - முறைமாற்ற, செய்யவே செய்வான் - தேற்றேகாரம்.