பக்கம்:வியாச விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

49 உ-ம். சொல், இனியவடிவம். அதனால், என்ன, அதனான், என்னை , செய்கினான், செலவுகளுக்கு, செய்யின் முன், செலவுகட்கு, செய்ய வேண்டும். செய்தல் வேண்டும். 3. இயன்றவரை தென் சொற்களை அமைத்து எழுதல், 4. சொற்கருக்கம். உ-ம். ஏற்கமாட்டா - ஏலா. சுருக்கம் - Brevity. வேண்டாத சொற்களை விலக்கிப் பொருள் விளங்குமளவில் இயன் றவறை சுருக்கியெழுதிவது சுருக்கமாகும். இரண்டுபேர் என்பது இருவர் என்றும், எவன் தேறுகிரனோ அவனுக்கு என்பது தேறுகிறவனுக்கு என்றும், வடக்கேயுள்ள ஒரு காட்டை ஆட்சி செய்துகொண்டிருந்த ஓர் ஆரிய வமிசத்து மன்னன் என்பது ஒரு வடசாட்டையாண்ட ஆரிய மன்னன் என்றும் சுருக்கி யெழுதப்படும். அரைஞாண்கயிறு, அவைகள் என மிகைப்படக் கூறலும் (Redundancy), அவர்களுக்குள் அவன் தலை சிறந்தவன்; அவனுக்குச் சமானம் ஒருவருமில்லை எனக் கூறியது கடறலும் (Tautology) குற்றமாகும். தூய்மை - Purity. அயலெழுந்து, அயற்சொல், வமூடச்சொல் முதலியவற்றை நீக்கித் தனித்தமிழ் எழுத்துக்களாலுஞ் சொற்களாலு மெழுது வது தூய்மையாகும். சிறப்புப் பெயராயின் அயலெழுத்தும் அயற்சொல்லுக் தழுவப் படும். உ-ம். "சிறந்த தமிழ்ப் புலவருள் ஒருவராகிய கபிலர், தமது கண்பனாகிய பாரி என்னும் வள்ளல் தன் மகளிர் இருவரைத் துணை யின்றி விட்டு மாண்டனனாக, அம்மகளிர்க்சேற்ற கணவரைத் தேடிக் கொடுப்பது தமது கடமை என்று அங்குமிங்கும் அலைந்து தேடினர். இது நிறைவேமுது போகவே, புலனழுச்சற்ற அப்புலவர், வடக்கிருந்து இவ்வாழ்வை நீத்தனர். வடக்கிருத்தல் என்னும் இச்செய்தி ஒருவாது காணுடைமை புரைபட்டபொழுது உணவு உயிர் அறக்கும் ஓர் ஒழுக்கமாகும். (பா. வே. மாணிக்க நாயகர்) - திரு. சு. ப. சக்தோஷம் அவர்கள், ' 8.