பக்கம்:வியாச விளக்கம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

51) பெண்பால் அல்லது உயர்வுப் பன்மை வினை கொண்டும், பன்மையில் எப்போதும் பலர்பால் வினை கொண்டும் முடியும். அம்மான் வருகிறது என்பது தவறு. அம்மாள் வருறேன் என்று பெண்பாலிலாவது, அம்மாள் வருகிறார்கள் என்று உயர்வுப் பன்மையி லாவது கூறல்வேண்டும். -த என்னும் ஒன்றன்பால் வித்தியும், அ, வை என்னும் பலவின் பால் விருதிகளும் பெருத அஃறிணைப் பெயர்களெல்லாம் ஒருமை பன் மை என்னும் இருமைக்கும் பொதுவாகும். அவற்றை ஒருமையாசவும் பன்மையாகவும் ஆன (பிரயோகிக்க) வாம், அவற்றின் எண்ணை அவற் றின் பயனிலைகளே காட்டும். இத்தகைய பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர் எனப்படும். உ.ம், மாம் வளர்கின்றது, வளர்கின்றன. அறிவின்மை , மூப்பு, உறப்பறை (அங்கவீனம்) முதலிய காரணம் பற்றி, மக்கள் இழிவாய்ப் பண்புப் பெயராற் கூறப்படும் போது, அப் பெயர்கள் பால்பகா அஃறிணைப் பெயர்போற் பாவிக்கப்படும். உ-ம். கிழம் போகிறது, போகின்றன. -லெவிடத்து உயர்திணைப் பெயர்கள், வடிவில் ஒருமையாயிருப்பி னும் பொருளிற் பன்மையாகும். அவை சாதியோவசனமென்று வடமொழியிலும், வகுப்பொருமையென்று தென்மொழியிலும் கூறப் படும். உம். பெற்ற தாயைப் பேணாக மூடர். பெயர்களின் இசர விகுதி பெண்பால் விகுதியாயிராது எழுவாய் விகுதியாயிருப்பின், சிலவிடத்து உயர் திணை ஒருமைப்பால்கள் இரண் டிற்கும், சிலவிடத்து இரு திணை ஒருமைப் பால்கன் மூன்றிற்கும் பொது வாம். உ-ம். விறகு வெட்டி வந்தான், வத்தாள் கண்ணிலி வந்தான், வந்தான், வந்தது. பேதை என்னும் பெயர், ஆண் பெண் என்னும் இருப்பாற்கும் பொதுவாம். உம், இவன், இவன் - ஓர் பேதை (அறிவிலி) வேறு, இல்லை என்னும் குறிப்பு வினைமுற்றுக்கன் ஐம்பால் மூவிடம் ஈசெண்ணிற்கும் பொதுவாம். உண்டு (உன் + அ) என்னும் ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றும் அல்ல என்னும் பலவின்பாற் குறிப்பு வினைமுற்றும் , ஐம்பால் மூவிட ஈரெண் பொது வினைகளாக வழங்கி வருவது வழுவமைதியாகும்.