பக்கம்:வியாச விளக்கம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

53 வாக்கிய முடிபு: முன் முடியு, பின் முடிபு - Loose' and 'Periodic' Constructions. ஒரு கலப்பு வாக்கியத்தில், தலைமை வாக்கியத்தை முற் கூறுவது முன் முடிபாம் ; பிற் கூறுவது பின் முடிபாம். உ-ம். மாணிக்க சாயகர் கூறகின்றார், மரங்கள் தங்கள் தலைகளை நிலத் தில் அழைத்துக்கொண்டு, மற்றெல்லாப் பகுதிகளையும் வெளியே வைத் திருக்கின்றன வென்ற - முன்முடிபு. மாக்கள் தங்கள் வேகளே நிலத்தில் நுழைத்துக்கொண்டு, மற்றெல் வாப் பகுதிகளையும் வெளியே வைத்திருக்கின்றனவென்று, மாணிக்க நாயகர் கூறுகின்றார்.- பின் முடிபு. முன்முடி பினும் பின் முடிபே சிறப்புடைத்து. வாக்கிய அளவு - Length of a sentence. - ஒரு வாக்கியம் மிகக்குறி தாயும் மிக நெடிதாயு மில்லாத, வாசித்த வுடன், அல்லது வாசிக்கக் கேட்டவுடன், முழுப்பொருளும் ஒருக்கு தோன்றுமாற ஓர் அளவாயிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தின் பேரெல்லை பத்து வரியாயிருத்தல் நலம், வாக்கியவொருமை - Unity of Sentence. ஒரு வாக்கியத்தில் ஒரு கருத்தே யிருத்தல் வேண்டும். ஒரு வாக்கியத்தில் பல (கலைமைக் கருத்துக்களிருப்பினும், ஒரே வாக்கியத்திற்கேற்ற செய்தி பல சிறு வாக்கியங்களாக எழுதப்படினும், ஒரு வாக்கியமாவதி, அதன் இடைப்பிறலைப்பால (Paranthesis) மிக நெடிதாயிருப்பினும், வாக்கிய வொருமை கெடும். இதையறிந்து கடைப்பிடிக்க. ஒருபோகமைப்பு - Parallel Construction. ஒரு பெரு வாக்கியத்தின் பகுதிகளான எச்சச் சொற்றொ டர்களெல்லாம், ஒரே போங்கான அமைப்பாயிருப்பது ஒரு போ கமைப்பாகும் உம், உயர்க்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; தாழ்ந்தோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர். இங்கனமன்றி, உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறவர்;