பக்கம்:வியாச விளக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

55 உம்மைத்தொகை: உயர் இணைப்பெயர் த்தொடர்கள் உம்மைத்தொ கையாய் வரும்போது, இறுதியிற் பலர்பால் விகுதி பெறும். உ-ம். கபிலபரணர், சோசோழபாண்டியர். உயர்திணைப் பெயர்கள் உலா வழாசில் வழல் வேரும் இணைமொழி களாயின், இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றும் பெருகும் வரும். உ-ம். தாய் தந்தை , தாய் தந்தையர். அஃறிணைப் பெயர்கள் உம்மைத் தொகையாயின், இறதியிற் பல வின்பால் விகுதி பெற்றும் பொதும் வரும், உ-ம், இராப்பகல், இராப்பல்கள் ; காய்கறி, காய்கறிகன். வினாமரபு. ஒரு பொருளை வினவும் போது, அப்பொருளைக் குறிக்குஞ் சொன் மேல் வினாவெழுத்திருத்தல் வேண்டும். உ.ம். இராமனா வந்தான்?-ஆன் இராமன் சேற்று வந்தான்?-சாலம் ஐயமும் சினமும் பற்றிய வினாவில், முறையே சிறிதறியப்பட்ட பொருளும் உண்மைப் பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும். உ-ம், அது மனிதனா? மரமா? - ஐயம் மனிதன? மாடா?-சினம் ஒரு பொருளைப்பற்றி உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும், அல்லது கன்மைச் சொல்லும் திமைச் சொல்லும் அடுத்து வினாவாய் வரின், உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் முன்னர்ச் கூறப் படும். உ-ம். தமிழ் நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாமா? எந்திரத்தினால் நன்மையா? தீமையா? ஒரு வாக்கியம் எந்தெந்த, என்னென்ன என்ற தொடங்கினால், அதன் பிற்பகுதியும் அந்தந்த, அன்னன்ன என்று இரட்டித்திருத்தல் வேண்டும், அந்த, அன்ன என்று ஒற்றித்திருப்பது தவறு. நடை - Style உரைகள் சொன்னிலையும் இலக்கணவமைதியும் பற்றிப் பலாடை யாகச் சொல்லப்படும். 1. வெள்ளை நடை. உ-ம், ஒரு செலவாளி ஒரு சிக்கனக்காரனைச் சடன் கேட்டான். " எப்படிக் கடனைத் தீர்ப்பாய்' என்ற சிக்சனக்காரன் கேட்டதற்கு, என் மாதச் சம்பளத்திலிருந்து கொஞ்சங்கொஞ்சமாய்ச் கொடுத்துத் தீர்ப்பேன்" என்று செலவாளி சொன்னான்,