பக்கம்:வியாச விளக்கம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. கொடும்புணர் நடை. உ-ம். 'கான்றென் காட்டின் மேய்ந்து கொண்டிருக்கையிற் கேளுங்க னொரு கிழப்புலி பலவீனத்தாலாகாரஞ் சம்பாதிக்கக் கூடாமலோசேரிக் சரையினிசாடிக்கையிற்றர்ப்பை வைத்துக்கொண்டுட்சார்த்திருந்தது. - பஞ்சதந்திரம், 3. மணிப்பவளநடை. i. தற்சமமணிப் பவளம். உ-ம். மனவாளமாமுனிகள் சமக்காசார்யரான பிள்ளையுடைய பாஸா தத்தாலே, காமாசதமாய் வந்த அர்க்கவிசேஷங்களைப் பின்புள் னாருமறித்து உஜ்ஜீவிக்கும்படி, ப்ரபந்தரூபேண உபதேசித்து ப்ரகாசிப் பிக்கிறேமென்ற போக்கு புத்தி ஸமாதாசார்த்தமாக ப்ரதிற்னை பண்ணியருளுகிறார். - உபதேசாத்மாவே ii. தற்பவ மணிப்பவளம். உ-ம், " பிசகிருதி மாயையினின் றஞ் சிருட்டி முறைபற்றிச் குணதத்தவ முதல் லைத்தெண்ணப்படும் போக்யே தத்துவமிருபத்து காலும் தோன்றும், இல்லனஞ் சட்ரூபமான விந்து மோகினி மான் மூன்றுக் கத்தல் காரியங்களைச் சிவா சங்கற்பரூப சக்தியினின் மர் தோற்றுவிக்கும். - சிவஞான சித்தி உரை 4. செந்தமிழ்நடை உ-ம். " கபிலாசவல் எளிய தமிழ்கடையில் இயற்றப்பட்டிருக் தல் கொண்டும், பிலர்க்குப் பூணுல் இட ஒருப்படாத பார்ப்பனக்குழு வினர்க்கு அறிவு தெருட்டல் வேண்டிச் சிறப்பின்ளையாயிருந்த கபிலர் இதனைச் செய்தார் என வழக்குங்கதை சம்பத்தகாததாயிருத்தல் கொண்டும், இது பிலராற் செய்யப்பட்டதன்றென்றும், இஃதொரு " கட்டு நூல் " என்றுக்கூறினாருமுளர். இக்காலாகவல் இயற்றப்பட்ட தற்குக் காரணம் கூறுங்கதை நம்பத்தகாதது பற்றி இந்நூலையே கட்டு எலென் றல் ஆராய்ச்சி யுணர்வில்லாதார் கடற்முகும்"- ஆசிரியர் மறை மலையடிகள். 5. கொடுந்தமிழ்நடை - திசைச்சொல் செம்பி வருவது. உ-ம். நேற்று மீன் இருந்த இலக்கிலே ஓர் இளவட்டம் நின்ற சொண் டிருந்தான்.