பக்கம்:வியாச விளக்கம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

57 6. கொச்சை நடை - Barbarism. உ-ம். அவங்க ஆட்டுக்குப் போகச்சே எல்லா விஞ்சு போச்சு, 7. செய்யுள் நடை அல்லது எதுகை நடை. உ-ம். ' அவளும் உடன் பிறந்து, உடன் வளர்த்து , நீர் உடனடிச் சீர் உடன் பெருகி, ஒல் உடனாட்டப் பால் உடனுண்டு, பல்உட னெழுத்து, சொல் உடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண் பும் பண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார், பற் பன்னூறாயிரவர் கண்ணும் மனமும் எவரும் ஒன்ணதன் மகளிர் தற்குழத் தாரகை நடுவண் தண்மதிபோலச் செல்வாளென்பது முடிந்தது." - இறையனாரகப் பொருளுரை, 8. இலக்கிய நடை. உ-ம். ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து, கஞ்சுண்டு சாவலென் னும் உள்ளத்தளாய் கஞ்சு கட்டிவைத்து, விளக்குவாரில்லாத போழ் தண்பலென்று கின் றவிடத்து, அருளுடையானொருவன் அதனைக் கண்டு............. அவளைக் காணாமே கொண்டுபோயு குத்திட்டான். அவளுஞ் சனநீக்கத்துக்கண் கஞ்சுண்டு சாவான் சென்றான் அது காணானாய்ச் சாக்காடு நீங்கினான். அவன் அக் சளவினான் அவனை உய்யக்கொண்டமையான் கல்லூழிச் செல்லும் என்பது." - இறையனாரகப்பொருளுரை, தகுதி வழக்கு. i. தகுதிவழக்கு (Euphemism & Conventional Terms). இதை இலக்கண நூல்களுட் கண்டுகொள்க. ii. திசை வழக்கு - Provincialism. சில பொருள் கட்கு வெவ்வேறு திசைகளில், அல்லது இடம் களில், வெவ்வேறு சொற்கள் அல்லது சொற்றொடர்கள் வழங்கி வருகின் றன. அவ்வவ்விடங்களில் அவ்வவ்வழக்கையே தழுவல் வேண்டும்.... 9.