பக்கம்:வியாச விளக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரீர் உ-ம். செல்வே சென்னை கூடாற்காடு காணாமற்போயிற்று கெட்டுப்போயிற்று காணாமற்போ தாரைவார்த்து யிற்று போயிற்று பதநீர் பனஞ்சாறு தெளிவு iii. இழிவழக்கு - Slang Usage. பெண் சாதி, வெஞ்சனம், மச்சான், அடித்துக் கொளுத்தி விட்டான், வெளுத்து வாரிவிட்டான், அலசிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு இங்கே வேகாது முதலிய இழி வழக்குச் சொற்களையும் சொற்றொடர்களையும் விலக்கல் வேண்டும். iv. அயல் வழக்கு - Foreign Idioms. சில மாணவரும் பெரியோரும் ஆங்கில வழக்கைத் தழுவித் தமிழ் பேசுகின் றனர். தமிழுக்கொவ்வாத இடமெல்லாம் அது வழுவாகும். பிழை | திருத்தம் விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் விளையாட்டு என்சாய் விளை யாடினார்கள், அப்பியாசம் எடுக்கவேண்டும் அப்பியாசம் செய்ய வேண்டும் எல்லாரும் இக்கொண்டாட்டத்திற் எல்லாரும் இக்கொண்டாட் பங்கெகிக்க வேண்டும் டத்திற் சேரவேண்டும் நிறுத்தக் குறிகள் - Punctuationநிறுத்தக் குறிகளின்றி எழுதல் கூடாது. 1. காற்புள்ளி - (Comma) வருமிடங்களாவன :1. பொருள்களை எண்ணல், உ-ம், அறம், பொருள், இன்பம், வீடு ii. ஒரெழுவாய்ப் பயனிலைகள். உ-ம். சுத்தன் வந்தான், இருந்தான், எழுத்தான், சென்றான். iii. எச்சச் சொற்றொடர். உ-ம், வீடென்பது சிச்சையுமொழியுஞ் செல்லா கிலைமைத் தாகலின், அறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவ தல்லது, இலக் கண வகையாற் கூறப்படாது,