பக்கம்:வியாச விளக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

iv. விலாசப் பெயர்கள், உ.ம். கனம் வாட்சன் அவர்கள், B. A. (Hons.), மானேஜர், பிஷப் ஹீபர் உயர் தரப் பாடசாலை, புத்தூர், திருச்சி. V. பட்டப் பெயரிடையீடு, உ-ம், கனம் தியோடர் சாமுவேல் அவர்கள் M.A.., L.T', vi. எண் தானம். உ-ம், 1,00,000. vii. உதாரணம். உ-ம். உண்ட, உண்கின்ற, உண்ணும். viii. இணைப்புச் சொற்கள் - Conjunctions, உ-ம். அவற்றுள், ஆனால், ix. திருமுகவிளி. X. இணைமொழிகள். உ-ம். நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன் முதியன் என்று பாராதவன். xi. செடுச்தொடசெழுவாய். உ-ம். செந்தமிழாக்கள் கண்ணும் கருத்து மாய்ப்பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும். xii. இடைப்பிறவால், (இங்கு முன்னும் பின்னும் குறி வரும்) உ-ம். அரசன், எப்படியிருந்தபோதிலும், மனிதன் தானே. xiii. மறுத்துக்கூறும் வாக்கியப்பகுதி. உ-ம். அது அறியாமையன்று, கவலையீனமே. xiv. வாக்கியவுறுப்பாய் வரும் மேற்கோள். உ-ம். " அன்பே சிவம்', என்மூர் திருமூலர். குறிப்பு:- காற்புள்ளி இருக்கு மிடத்துப் புணர்ச்சிபிராது; புணர்ச்சி -யிருப்பின் காற்புள்ளி யிராது, 2. அரைப்புள்ளி (Semi colon) வருமிடங்களாவன: i. ஒரே யெழுவாயின் பலவினைக் குறை வாக்கியங்கள். உ-ம். இயந்திரம் உழவுத் தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர் விக்கிறது ; போர் செய்கிறது ; இன்னும் எத்தணை யோ வினைகளைச் செய்கிறது.