பக்கம்:வியாச விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 ii. ஒப்புகோக்காய்வரும் புணர்வாச்சியம், உ-ம். அறிவுடையோர் அமைத்திருப்பர்; அறிவிலிகள் ஆர வாரிப்பர். 3. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்களாவன: 1. தலைப்பு. உ-ம். சார்பெழுத்து: ii. அதிகார எண். உ-ம். மத்தேயு 8:6. iii. தன் விலாசத்தில் நகர்ப்பெயர் - உ-ம். எடின்பரோ : 339, ஹைரோடு, iv. ஒப்புகோக்காய் வரும் பெரும்புணர் வாக்கியம். உ-ம், கல்வி வெள்ளக்காலழியா; செருப்பால் வேகாது ; திருடரால் திருடப்படாது ; பிறர்க்குக் கொடுச்சுக் கொடுக்க நிறையும் : செல்வமோ வெள்ளத்தாலழியும் ; செருப்பால் வேகும் திருட ரால் திருடப்படும் ; பிறர்க்குச் கொடுச்சக் கொடுச்சுக் குறையும். 4. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன: i. வாக்கிய முடிவு. ii. விலாச முடிவு. iii. வாக்கியவுறப் பாய் வராத மேற்கோண் முடிவு. iv. தலைப்பு. v- சொற்குறுக்கம் - Abbreviation. உம். கி.மு., S. M. மல்லையா B.A., B.L., - vi. பிரிவும் மணியும் குறிக்கும் எண். உ-ம். 1., 2:30 (21 மணி) vii. கையெழுத்து. உ-ம். T. G. நாகலிங்கம் பிள்ளை . viii. தனித்து நிற்குஞ் சொல், 5. வினாக்குறி-Note of Interrogation. ஒரு வினா வாக்கியம் முற்றுவாக்கியமாயும் தற்கூற்று (Direct Narration) வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; அயற்கூற்று (Indirect Narration) வாக்கியமாயும் புணர்ச்சி பெற்ற தாயுமிருப்பின் வினாக்குறி பெறாது,