பக்கம்:வியாச விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

i. அது என்ன ? " சிவறொயா? " என்று கேட்டான், ii. கான் வருவேனாவென்று கேட்டான்., சி வருகிறாயாவென்று கேட்டான். 6. வியப்புக்குறி - (Note of Exclamation). வியப்புவாக்கியமும் வினாவாக்கியம் போன்று, முற்றுலாக்கிய மாயும் தற்கூற்று வாக்கியமாயுமிருப்பின் வியப்புக்குறி பெறும்; புணர்ச்சிபெறின் வியப்புக்குறி பெறாது. (வியப்புக்குறியே விளிக்குறியும்.) உ-ம். என்னே இதன் பெருமை! 'என்னே இதன் பெருமை! " என்றான். என்னே யிதன் பெருமை யென்றான். 7. மேற்கோட் குறி.Quotation Marks or Inverted Commas. இரட்டைக்குறி வருமிடமாவன : i. தற்கற்ற. உ-ம். நான் வருவேன், என்றான். ii. மேற்கோள். உ-ம், "ஒழுச்சமுடைமை குடிமை," என்றார் திருவள்ளுவர், ஒற்றைக்குறி வருமிடமாவன : i. தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொ டர் தன்னையே குறித்தல்). உ-ம். 'எ', 'பேடு' ii. வாய்பாடு. உ-ம். 'செய்யும்', தான' iii. சிறப்புக் குறியீடு, உ-ம். 'வடக்கிருத்தல்' iv. மேற்கோட்குள் மேற்கோள். உ-ம், இயேசு ஜனங்களோ கோக்கி, " ஆயக்காரன் ஆலயத்திற்கு வெளியே கின்ற, 'தேவனே பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்' என் மூன் என்றார்.