பக்கம்:வியாச விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

62 V. பழமொழி. உ-ம். 'நூறுகாள் ஓதி ஆறுகாள் விடத்திரும். குறிப்பு:- மேற்கோட் குறியிருக்கு மிடத்திற் புணர்ச்சி விராது. 8. பிறைக்கோடு-(Brackets) ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன :1. மொழிபெயர்ப்பு உ-ம்- சட்டி (solid)ப்பொருள். ii. பொருள் கூறல், உ-ம். பிறரை சமிக்க மகிழச்செய்பவன் சாமன். iii. வினச்சம். உ-ம். விலைமொழி (அதாவது முதலிலே நிற்கின் றமொழி). iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல். உ-ம். ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) இன்சொல்லாற் பேசவேண்டும் V. எண் (சிறுபிரிவு) உ-ம். (1) vi. பாடபேதம். உ-ம். கண்டது சற்கப் பண்டிதனாவான் (or ஆகான்). vii. உரையிற் சொல்வருவித்தல். உ-ம், கல்லிடை - (இமய மலையில் viii. எழுத்தாளர் குறிப்பு. உ-ம். பாண்டியன் என்னும் பெயர் பாண்டு என்னும் பெய ரினின்றும் பிறந்ததி (பாண்டியன் என்பது வடசொல்லென மயக் இனர் போலும்).- கால்டுவெல் இரட்டைப்பிறைக்கோடு (Double Brackets)வருமிடம்:பலவரிப் பொதுமை. உ-ம், சாத்தன து சருமைபாமமை வரவு மை. பகர அடைப்பு (Large Bracket) வருமிடம்:வரிக்கு மிஞ்சிய பகுதி. | உ-ம். ஒருமை யுடன் சின அதிருவடி தன்னை நினைக்கின்ற - (உத்தமர்தம் உறவு வேண்டும். குறிப்பு :- மொழிபெயர்ப்பு, பொருள் கூறல், விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற்சொற்செடர் இயன்றவரை, தான் குறிக்குஞ் சொற் சொற்றொடரின் வடிவிலிருத்தல் வேண்டும். ?