பக்கம்:வியாச விளக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- உ. 9. இடைப்பிறவைப்புக்குறி-Parantheses or Double Dashes. உ-ம், ஐயா! உங்களைக் கண்டபோது - உண்மையைச் சொல்ல கிறேன்- எனக்கு அடையாளமே தெரியவில்லை. 10. இடைக்கோடு (Dash) வருமிடங்களாவன :1. தலைப்பு. உ-ம், பெயர்ச்சொல் - ii. தலைப்பு மொழிபெயர்ப்பு. -உ-ம். எழுத்தியல் - Orthography. iii. தொகை யிடையீடு. (சணித அளவையிலும் காலக்கணக்கிலும்) உ-ம், ரூ. 12-10-3, 24-9-1934. iv. சொற்றிரிபு குறித்தல், உ-ம். முன்னில் - முன்றில் - முற்றம். V. வினா. உ-ம். வெருவு, தீர்மை, சடமா- பொருள் தருக. vi. இலக்கணக் கூறல், உ-ம். சொல்களிறு - வினைத்தொகை, vii. பொருள் உ றல். உம், விளித்தல் - அழைத்தல், viii. என் கருத்துரைத்தல். உ-ம், இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை கச்சச் காற்றாற் கொன்றனர்- என்ன அகியாயம் ! ix, இடைநிறுத்தம் அல்லது சடுதியான கருத்து மாற்றம், உ-ம். என் தந்தையார் மட்டுயிருந்திருந்தால் - அதையின்று சொல்லி என்ன பயன்? தொகுத்துக் கூறல். உ-ம். மாணவர், ஆசிரியர், சேவகர், அலுவலாளர்-- எல்லா வகுப்பா கும் வந்திருந்தார்கள். 11. வரலாற்றுக் குறி. உ-ம். மிக்கோன் உலகளந்த வரலாறு :ஊறு (ஸ்பரிசம்) எண்வகைப்படும். அவையாவன :தொகைக்குறி - Apostrophe. உ-ம், 8-10-'85