பக்கம்:வியாச விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13. மேற்படிக்குறி. உ-ம். பாடம் படித்தான் 2-ம் வேற்றுமைத் தொகை, பாடத்தைப் விரி14. விபோட்டுக்குறி. ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது ஒரு புள்ளி வரிசையாலாவது உருக்குறி வரிசையாலாவது குறிக்கப்படும். - உ-ம். ' அசாமுதல... உலகு." தற்கூற்று , அயற் கூற்று - Direct and Indirect Speech. ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே தன்மையிடத்திற் கேற்பக் கூறுவது தற்கூற்றாகும். அதைப் பொருள் மாற்றாது சொன்மாற்றிப் படர்க்கை யிடத்திற்கேற்பக் கூறுவது அயற் கூற்றாகும். தமிழில் தற்கற்றே அயற்கூற்றினும் பெருவழக்காய் வழங்கும், தற்கற்ற ' என்றான்,' ' என்ற சொன்னான், ' எனச் சொன்னான்', என்பன போன்ற சொற் சொற்றொடர்களாலும், அயற் கற்று ' ஆகச் சொன்னான் ' என்பது போன்ற தொடராலும் முடிக்கப்படும். உ-ம், அவன் "நான் வருவேன் " என்றான் - தற்கற்று, அவன் தான் வருவதாகச் சொன்னான்-அயற்கற்ற, தற்கற்ற வாக்கியம் எழுவாயோடு தொடங்க என்றான் என்று முடிவது இயல்பு கூற்றுக்கு முன் சொன்னான் என்னுஞ் சொல்லை சிறத்தி 'முன் முடிபு' வாக்கியமாகக் கூறின், ' என்று' என்னும் சொல் இறுதியில் சிற்றல் வேண்டும். -தற்கற்ற ' சொன்னதாவது என்னும் தொடர்க்குப் பின் வரின் என்பது என்னுஞ் சொல்லால் முடிதல் வெண்டும். தற்கூற்றில் மேற் கோட் குறியிருப்பினும் இராவிடினும், என்று அல்லது என்பது என் னும் இணைப்புச் சொல் இன்றியமையாததாகும். இராமன் சொன் னான், கான் வருவேன்" என்று ஆங்கிலத்திற் போலெழுதல் வழுவாகும், - இராமன் சொன்ன தாவது " கான் வருவேன்," என்பது, என்னும் முடிபினும், இராமன் கான் வருவேன் " என்று சொன்னான், என் னும் முடிபே இயல்பும் இனிதுமாகும்.