பக்கம்:வியாச விளக்கம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 ஓர் உரையாட்டிலுள்ள உற்றக்ளை முடிபுச்சொற்களின்றி மாறி மாறி யெழுதுவது எனடையே யன்றி மாணவர் வியாசசடையன்று, மரபு - Idiom. பொருள் கட்குச் சான்றோர் தொன்று தொட்டு வழங்கி வரும் சொற்களையே வழங்குதல் மரபாகும். மரபு தவறின் வழுவாம். திருத்தம். கம்பவைக்கோல் சம்பந்தட்டை கண்டுக்குட்டி கண்டுக்குச்சி இவணமொழிகள் - Words in Pairs. பெருவழக்கானவும் வழக்கற்றனவுமான இணைமொழிகள் இக்குக் கூறப்பட்டில. அகட விகடம், அக்குத் தொக்கு, அந்தியும் சக்தியும், அருமை பெருமை, அருவுரு, அல்லும் பாலும், அழுகையும் கண்ணீரும், அறம் மறம், ஆடல் பாடல், ஆடை அணி, ஆண்டான் அடிமை, ஆதியந்தம், ஆய்ந்து ஒய்ந்து, இண்டு இருக்கு, இயங்கு பிணை கிலைத்திணை, இயலும் செயலும், இனைத்துக்களைத்து, ஈகையிரக்கம், ஈடும் எடுப்பும், உடை சடை, உண்டு உடுத்து, உருட்டும் புரட்டும், உருண்டு திரண்டு, உருவும் திருவும், உள்ளது உரியது, உற்றார் உறவினர், ஏடாகோடம், ஒட்டி உலர்த்து, ஒப்பு உயர்வு, சக்கு சரை, கட்ட கட்டம், சட்ட மீட்சேம், சண் - சேட்ட, கண்ட தண்டம், கண்ணீ ரும் கம்பலையும், காடு முரடு, சல்லும் சாம்பும், கல்வி கேள்வி, கள்ளம் கவடு, சனவோ கனவோ. குணம் குறி, குலமும் குணமும், குறுக்கும் மறக்கும், குறுக்கும் கெடுக் கும், குற்ற நற்றம்; கேளுல் இளையும், கொடி கோத்திரம், கொத்தடிமை குலவடிமை, கொள்வனை கொடுப்பனை, கோன் குண்டுணி, சட்ட திட்டம், சந்தி சதுக்கம், வெமுஞ் சத்தியும், சின்ன பின்னம், தேனம் சோட்டு, ஒரும் சிறப்பும், சோட்டிப் பாராட்டி, சிறிச் சினந்து, சாதுக்கம், சுற்றும் முற்றும், தடுத்து மடுத்து, தட்டாமல் தடுக்காமல், தட்டாமல் முட்டா மல், தால்லித் தடுக்கி, தாயும் சேயும், தாரதம்மியம், தாவா சங்கமம், திருசல் முறல்; அணிமணி, அதி தோத்திரம், தேத் தெவிட்டி, தோட்டம் சாவு, கை கட்டு, யேபயம், கரை திரை, கலம் பொலம், கல்லது பொல்லச, கல்லார் பொல்லார், காடு சகர், காட்டிலும் காட்டி - 10 |