பக்கம்:வியாச விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 லும், தாயும் பேயும், நாளும், கிழமையும், சாளும் கோளும், கிரத்து கலந்து, கைய்ந்து பிய்த்து, கொண்டி சண்டி, சொண்டி இடம், நோய் கொம்பலம், பட்டி தொட்டி, பயறு பச்சை, பயிர் பச்சை, பழக்க வழக் கம், பாக்கு பரிசனை, பாமார் பண்டிதர், பாலபுண்ணியம், பாலுத்தேனும், பூர்வோத்தரம், பெற்றது பிறந்தது, பேரும் புகழும், பொட்டுப் பொடி, பொய்யும் புலையும், போக்குப்புகல், போற்றிப் புகழ்ந்து, மட்டு மிதம், மண்மனை, மந்திர தந்திரம், மயக்கம் தியக்கம், முட்டி மோதி, முத்தி மோந்து, முள்ளும் குருக்கும், முற்ற முடிய, வர்தனை வழிபாடு, வம்பு தம்பு, வற்றி வறண்டு, வாடி வதங்கி, வாய்க்கால் வரப்பு, வாரி வகிர்ந்து, வாழ்வு தாழ்வு, வானசமும் வையசமும், விண் ணும் மண்ணும், விதிவிலக்கு, விருந்து வேற்று, விருப்பு வெறுப்பு, வீர சூரம், வீரதீரம், வெட்கி விறைத்து, வேரும் வரும், வேர்த்துப் பூத்து. தாட் பூட், லொட்டு லொசுக்கு முதலியவை இழிவழக்காம். தொடர் மொழிகள் - Idiomatic Phrases and Expressions. அகப்பற்றுப் புறப்பற்றுக்களை அறவே ஒழித்து, அகண்ட பரிபூரண சச்சிதானந்தப் பிழம்பாகிய, அகத்து மகிழ்ச்சி முசத்து நிகழ்ச்சியாக, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, அஞ்சினவனொழிய மிஞ்சினவனில்லை, அடி தண்டம் பிடிதண்டம், அடிதலை தடுமாற்றம், அடி முதல் முடிவரை, அடிமை முதல் அரசன் வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அண்டபிண்ட அகில சராசரங்கள், அமிழ்தினுமினிய தமிழ் மொழி, அரிதணர் பொருளவற்றை எளி துணர் பொருள் வாக்கி, அரைக்காசிற் கும் வழியில்லாத அட்ட தரித்திரம், அழுத கண்ணுஞ் சிந்திய மூக்கு மாய், அறம் பொருளின்பம் வீடு, அறிவு நிறை ஓர்ப்புக்கடைப்பிடி, அன்பு அருள் வாய்மை, அடச்சம் முதலிய நற்குணங்களை யுடையாய், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும்; ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய், ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் அசுவதாட்டியாகப் பாடக்கூடிய, ஆசைகாட்டி மோசஞ் செய்து, ஆடையாபாணாலங்கிருதனாய், ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி, ஆணவம் மாயை காமியங்கள், ஆண்டில் இளையராய் அறிவில் முதிய சாய், ஆயிரம் பிறை கண்டவர், ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்சேற்ற