பக்கம்:வியாச விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

67 வேடம் காலத்திற்கேற்ற கோலம், ஆனந்தக் கடலில் ஆழ்ந்து or அமிழ்ந்து ; இகபர சுகங்கள், இடம் பொருளேவல், இட்டது சட்டம் வைத்தது வரிசை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாய், இயன்றவரை முயன்று, இருகையினு மேத்திச் சிரசில் தாங்கிச் சண்ணிலொற்றி, இரு பகட்டொரு சசுடு, இருவினையொப்பு மலபரிபாகம், இல மறைகாய் போல், இளமையிலேயே இலக்கண விலக்கிய சித்தாந்தங்களை யெல்லாம் முற்றக் கற்று, இறைவனுக்கே வெளிச்சம், இன்னோரன்ன; ஈர்ங்கை விதிராத உலோபி; உச்சக் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, உப காரம் செய்தவனுக்கு அபகாரஞ் செய்யாமல், உப்புக் குழையாமல், உயிர் ஒடுக்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியும் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துக்கள்), உலக வழக்குச் செய்யுள் வழக்கு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளதைக்கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறமும் ஒத்து, உற்று நோக்கி ஊகித்தறிந்து; வணுறக்க மொழிந்து, ஊாருடைமைக்குப் பேராசை கொண்டு, ஊருக்குழைத்து ஊதாரித்தனமாய்; எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடி தற்பொருட்டு, எடுப் பார்கைப்பின்ளையாய், எட்டிரண்டு மறியாத, எண்சானுடம்பு ஒரு சாணாகக் குன்றி, எண்ணுக்கு மெட்டா ஈசன், எக்காட்டினுமினிய தென்னாட்டில், எல்லார்க்கும் நல்லவனாய், எல்லாம் வல்ல இறைவன் ; ஏராளமாயும் தாராளமாயும், ஏற இறங்கப்பார்த்து, ஏனோதானோ என்றிராமல், ஐயத்திரிபறக்கற்று; சடன்மடை திறந்தாற்போலக் சவிபாட வல்லவராய், கட்டியணைத்து உச்சிமோத்து, கணக்கு வழக்கின்றி, கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்ணீர் வார மெய்ம் மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது, கண்ணுக்குக் கண்ணாக வும் உயிருக்குயிராகவும், கண்ணைக்கவர்த்து உள்ளத்தைக் கொன்னை கொண்டதி, சண்மணிபோற்காத்து, கந்த மூல பலாதிகன், கயல் விழி யுக் குயின் மொழியும், கரிபரி தேர்கால், கல்வி யறிவொழுக்கங்களிற் அறத்து, கற்றோர்க்கேயன்றி மற்றோர்க்கு விளக்காமல்;