பக்கம்:வியாச விளக்கம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68. காடிடையிட்டும் காடிடையிட்டும், காடு வாவென வீடுபோ வென, காமவெகுளி மயக்கங்கள், காரியத்திற் கண்ணும் கருத்துமா யிருந்து, காலாலிட்டதைக் சையாற்செய்து, சாற்றினும் கலைச் சென்று; குடிக்கக் கூமுக்கும் சட்டச் சந்தைக்கும் வழியற்ற, குழை கொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குறுகுறு கடந்து சிறகை நீட்டி இட்டும் தொட்டும் சௌவியும் இழந்தும், குற்றத்தை நீக்கிச் குணத்தைக் கொண்டு, கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், சைகட்டி வாய்புதைத்து, கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல், வாய்க்கெட்டினது வயிற்றுக் கெட் டாமல், கைம்மாறு கருதாமல், கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக்காத்து, கொடுப்பாரும் அடுப்பாருமின் றித் தாமே தமியாய், கோடானு கோடிச் சூரியப் பிரகாசமுள்ள சந்தன கனப சஸ்தூரி, சம்பளமும் உம்பளமும் பெற்று, சாங்கோ பாங்கமாய், சாதுரியமாயும் மாதுரியமாயும், சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாசலின், சிறுசக்கட்டிப் பெருக வாழ்த்து, சின் னாட்பல்பிணிச் சிற்றறிவினர், சுருதியுச்தியனுபவங்கட்குப் பொருந்த, சுவையொளியூறோசை காற்றம், செய்வன செய்து தவிர்ப்பன தவிர்த்து, சொற்சுருக்கம் பொருட் பெருக்கம், சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து, சொற்புத்தியும் சுயபுத்தியும் இல்லாமல், சொன்னயம் பொரு ணயம், சொன்னோக்கும் பொருணோக்கும் தொடைகோக்கும் கடை கோக்கும், சோற்றுக்குச் செலவும் பூமிக்குப் பாரமுமாய்; தட்டுத்தடையின்றித் தாராளமாய்ப் பேசும் வன்மை, தட்டுக்கெட் இத்தடுமாறி; தட்பவெப்பவிலை (சீதோஷ்ண ஸ்திதி), தமிழ்நாடு செய்த தவப்பயனாசத்தோன்றி, தருமஞ் செய்யச் சருமமாயிற்றேயென்று, தலை யுக் காலும் தெரியாது தம்முண்மயங்கி, தளர்கடை கடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குறியானன், தனுகாணபுவன போகங்கள், தன்னுயிர்போல் மன்னுபிரெண்ணும் கனிவள்ளல், தான் சோன்றித் தம்பிரான்; துஷ்டக்கிரக சிஷ்டபரிபாலனம், அள்ளித் திரிகின்ற காலத்தில் அடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல், தூபதீபகைவேத்தியங்கள்; தெற்கு வடக்குத் தெரியாமல், தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டுபாடும் வளமாக்கா, தேனினுமினிய தென்மொழி, தொகை வசை விரி, தொல்காப்பியத்திற் பல்காற் பயின்று, தொல்காப்பியத்தும் தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று, தோற்றம் விறுதி;