பக்கம்:வியாச விளக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடை யுடை பாவனை, கலித்தும் வலிந்தும் பொருள் கொண்டு, காஸ்திகம் பேசி காத்தழும் பேறி, நாத்தளர்த்து வாய் குழறி, காசயமும் காணயமும், கால்வேதம் ஆறு சாஸ்திரம் பதினெண்புராணம் அடிபத்து கான்கு கலைஞானம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், காளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், கிலம் சீர் தீ வளி வெளி, நீர் சூழ்ந்த நில வுலகம், நீர் வளம் நிலவளம் பொருந்திய நண்மாண் இழைபுலம்; செஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெற்றியின் வேர்வை விலக் தில் விழப் பாடுபட்டு பகை கட்பு அயலென்னும் முத்திறத்தும் ஒத்து , படை நாலும் புடைசூழ, படைப்புச்சாப்பழிப்பு, பட்ட பாடும் கெட்ட கெடும். பட்டி மாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித் திரிந்து, பருத்த மேனியும் சருத்த கண்களும், பல்லைப் பிடுங்கிப் பருக்தாட்ட மாட்டி, பார்த்த கண் ணும் பூத்துப்போய்; பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு; புலியும் மானும் ஒரு துறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன் புலால் யாக்கை மணி மத்தா மருந்துகள், மயிலாடக் குயில் பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மனமொழி மெய்கள், மனோ வாக்குக் சாயல் கன், மன்னுயிரைத் தன்னுயிர் போல் எண்ணி; மாடமாளிகை கூடகோபுரம்; வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வழி இறை தெரியாமல், வாசா கைங்கரியம், வாழையடி வாழையாய், வாழ்காளை வீணானாசக் கழித்து, வானுற வோல் ெவளம்பெற வளர்ந்து, வானோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப் புடைக்க வுண்டு; வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய், வெண்சாமரை வீசி ஆலவட் டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மவபோல் தெள்ளிதில் தெரியும். வெறுவாய்ச் சொல் வீரர், வேதாகம புராணேதிகாசங்கள்.