பக்கம்:வியாச விளக்கம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 II. அணியியல் - Rhetoric. உரைகளை அழகாகவும் பொருள் வலியோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லணி பொருளணி என இருவகைப்படும். I. சொல்ல ணி - Figures of speech relating to sound. (1) மோனை, (2) எதுரை, (3) மடக்கு - இவற்றை இலக்கண நூல்க ளுட் கண்டுகொள்க. II. பொருளணி - Figures of speech relating to sense. (1) தன்மை , (2) உவமை, (3) உருவசம் (4) வேற்றுமை - இவற்றை இலக்கண எல்களுட் கண்டுகொள்க (5) முரண் அணி. பொருள்களை முாண் (மாறுபாடு) படக்கூறவது முரண் அணியாம் அது மூவகைப்படும். i. எதிர்விலை முரண் - Oxymoron. உ-ம், மெய்யான பொய், இது அதினும் சிறிது பெரிது. ii. ஒரு பொருள் முரண் - Epigram. உ-ம். அவன் ஆண்டில் இளைஞன், அறிவில் முதியன். iii. இருபொருள் முரண் - Antithesis. உ-ம், காலையுமாலை புக் கைகூப்பிச்கால் தொழுதால், (6) உயர்வுசவிற்சி (7) பலபடப்புனைவு (8) வஞ்சசப்புகழ்ச்சி (9) தற்குறிப்பேற்றம் (10) சுவை (11) வேற்றுப்பொருள் வைப்பு. இவற்றை இலக்கண நூல்களுட் கண்டு கொள்க. (12) விகழ்ச்சியணி - Vision. ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை, இன்று நிகழ்வது போலக் கூறுவது நிகழ்ச்சியணியாம்.