பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

(3) பந்தை உயரத்திலே பறக்குமாறு அடித்தல்

(Under out)

(4) வளைகோலின் மேல்புறத்தைக் (Right Side)

கொண்டு அடித்து ஆடுதல்;

(5) தனது உடலில் எந்தப் பாகத்தையாவது பந்தைத்

தொட விடுதல்;

(6) எதிர்க் குழுவினரைத் தள்ளுதல் (Pushing), இடித்து முன்னுக்குத் தள்ளிக் கொண்டே போகுதல் (Showing): காலைத் தட்டி இடறி 6?@ 356) (Tripping);

(7) எதிர்க் குழுவினரை வேண்டுமென்றே கையால் அடித்தல், பிடித்துக் கொள்ளுதல், உடலால் இடித்தல்;

(8) பந்தை அடிக்கப் போகும் பொழுது, அவருடைய

கோலேத் (Stick) தூக்கி இடறி விடுதல்;