பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21%; விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பின்னர், ஆடி முடிந்த விரட்டும் நிலையிலிருந்து விரட்டப்பட்டு ஓடும் நிலைக்கு வரும் பொழுது, ஒடுபவர் களின் பெயர்கள் அந்த வரிசை முறை'யிலிருந்து (Running order) மாறவே கூடாது.

ஆட்ட இறுதியில் (இரண்டு முறை ஆடும் வாய்ப்பைப் பெற்று) அதிமமான வெற்றி எண்களைப் பெறும் குழுவே வெற்றியடைந்ததாகும். இருவரும் சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால் (Draw) மீண்டும் இரு குழுவினருக்கும் ஒரு முறை ஒடவும், ஒரு முறை விரட்டவும், வாய்ப்பு கொடுக்கப்படும்.

நான்காவது வாய்ப்பிலும் இரு குழுக்களும் சமமான எண்ணிக்கை எடுத்திருந்தால், முதல் ஒட்டக்காரர் தொடப்படுகின்ற நேரத்தைக் குறித்து வைத்துக் கணக் கெடுத்து, அதன்படி தீர்மானிக்க வேண்டும். அந்தப் போட்டி பல காரணங்களால் அன்று முடிக்கப்படா விட்டால் வேறு நாளில்தான் நடத்தப்பட வேண்டும். அந்த மறு போட்டியில் முன் ஆடிய அதே ஆட்டக்காரர்கள்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லே,

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர் பாராத விதமாக தடையேற்பட்டு நின்று விட்டால், அந்த ஆட்டம் மீண்டும் எப்பொழுது ஆரம்பிக்கப்படுகிறதோ, அப்பொழுதும் அதே ஆட்டக்காரர்களுடன், எந்த மாற்று முறை (Turn) இருந்ததோ, அதே மாற்று முறையில், முன்னிருந்த அதே வெற்றி எண்களை வைத்துக் கொண்டு தான் தொடங்க வேண்டும். அதாவது ஆட்டம் நின்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து ஆடி முடிக்க வேண்டும்.

ஒரு குழு மற்ற குழுவை விட 9 வெற்றி எண்கள்

_

அதிகமாக எடுத்திருந்தால், அதோடு அவர்கள் தங்கள் *C. o

or so. 3, ghoo j,” (Chasing Turn) ‘923, 3 o’ Goo of