பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 357

இந்தச் சமயத்தில் கால்கள் தண்ணிருக்குள்தான் இருக்க வேண்டும். தண்ணிருக்கு மேல் கால் வரக்கூடாது. தவளை கால்களை அசைப்பது போன்று நீங்களும் உங்கள் கால் அசைவுகளைச் செய்ய வேண்டும்.